12th English Sample Guide ( New Publisher ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2020

12th English Sample Guide ( New Publisher )

 


12th Standard Notes


12th English Sample Guide - KSJ Guide - Download here 


2 comments:

  1. THE FILE IS NOT AVAILABLE IN THE LINK AND NO CONTACT ADDRESS.

    ReplyDelete
  2. அறிவு கெட்ட கூமுட்டைகளா! போலி பகுதிநேர ஆசிரியர் என்று யாரைத்தான் கூறுகிறீர்கள்? இப்படி கூறிய பிறகு தான் அரசு மீண்டும் தகுதியை நிர்ணயம் செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பைச் செய்தது. அதில் யாரும் போலி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல்?. இந்த அரசு கல்வித்துறையில் யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி நல்வாழ்க்கையை படித்தவர்களுக்கு வழங்கப்போவதில்லை. யாரும் தகுதி இல்லை என்றால் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்தவர்கள் போலிகளா? இந்த ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வலி தெரிவதில்லை. தெரிந்திருந்தால் இப்படி ஒரு மோசமான வேலைவாய்ப்பைக் கொடுத்து வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வேலை செய்ய உத்தரவிட்டு மிகவும் மட்டமான கொத்தடிமை வேலையை விட 5000 ரூபாய்க்கு நியமிக்கின்றோமே மற்ற நாட்களில் என்ன செய்வார்கள்? பத்தாண்டுகளாக இவர்களை இப்படி வைத்திருக்கின்றோமே இவர்களுக்கும் குடும்பம் உண்டு தானே? குடும்பத்திற்கு குறைந்த பட்சம் இவ்வளவு பணம் வேண்டுமே என்ற அடிப்படை மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு இல்லாமல் நீங்கள் திட்டப் பணியாளர்கள் என்று கூற எப்படி மனம் வருகிறது? உங்களால் திட்டப்பணியிலிருந்து மாற்றி சம்பளம் கொடுக்க முடியாதா? இதில் ஏழைகள் தான் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவோமே என்ற எண்ணம் துளியும் இல்லை. யார் குடும்பம் கெட்டால் என்ன என்ற எண்ணம். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளியில் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரவு பகல் பாராமலும் (கணிப்பொறி ஆசிரியர்கள்) உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் அறிவர். இங்கு மனிதாபிமானம் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது. தகுதித் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து அதற்காக கடின உழைப்பைக் கொடுத்தவர்கள் தவித்து வருகிறார்கள். பணி நியமன தடைச் சட்டம் கொண்டுவரும் இந்த ஆட்சியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் நிரப்ப மனமில்லாமல் வருடக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி வைத்துள்ளார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி