கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2020

கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி!

 


கர்நாடகத்தில் இதுவரை 2,007 ஆசிரியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலியாகி உள்ளனர் . வித்யாகாம திட்டத்தின் கீழ் கல்வி கற்ற 56 மாண வர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது . வித்யாகாம திட்டம் பெங்களூரு உள்பட கர்நாடகமாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது . கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவ , மாணவிகளுக்கு வகுப்புகள் டத்தப்பட்டு வருகிறது . அதுபோல , கிரா மப்புறங்களில் இணையதள வசதி இல் லாத காரணத்தால் , குக்கிராமங்களில் வசிக்கும் மாணவ , மாணவிகள் கல்வி கற்க வசதியாக அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வகுப் களில் கலந்து கொள்ள கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது . 

இதற்காகவித்யாகாம திட்டம் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதனால் கல்வி பணியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களில் 46 பேர் தங்களது உயிரை பறி கொடுத்திருப் பதும் தெரியவந்துள்ளது . அதே நேரத் தில் ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் - இதுவரை 2,007 ஆசிரியர்கள் கொரோனா 5 பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் , அவர்களில் 211 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் கல்வித்துறை - அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 2 அத்துடன் வித்யாகாம திட்டத்தின் - கீழ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள் ளிகளுக்கு சென்று கல்வி கற்ற 56 மாணவ , 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . த அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் இது வரை 406 மாணவ , மாணவிகள் 5 5 கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப் | பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர் . இதுபோன்ற காரணங்களாலும் , மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் - பள்ளி , கல்லூரிகளை திறக்க அனுமதி ) அளிக்க கூடாது என்றும் , வித்யாகாம * திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய 5 வேண்டும் என்று அரசுக்கு மாணவ , 5 மாணவிகளின் பெற்றோரும் , ஆசிரியர்க ) ளும் வலியுறுத்தி உள்ளனர் .

7 comments:

  1. I convey my deep regression for this on behalf of teachers society.....

    ReplyDelete
  2. இந்த 211 காலிப் பணியிடங்களையும் 2013 TET தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    ReplyDelete
  3. அடேய்....
    கர்நாடகவுக்கும் உங்களுக்கும்
    என்னடா சம்மந்தம்????

    ReplyDelete
    Replies
    1. அவன் கலாய்க்கிறான். அது கூட தெரியல😁😁😁😁😁😁😁😁

      Delete
  4. அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்கிற மனநிலை தான் இன்றைய மனிதர்களிடம் உள்ளது. நல்ல முன்னேற்றம் தான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி