வீதிகளே வகுப்பறைகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2020

வீதிகளே வகுப்பறைகள்...

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்

ஒரு நாள் மரத்தடி, ஒரு நாள் கோயில் , ஒரு நாள் தார்சாலை, என ஒவ்வொறு நாளின் சந்திப்பும் அவர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறது.. சுவர்களுக்குள்ளிருக்கும் கட்டுபாடுகள் இல்லாத இந்த வீதி  வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புதிய புதிய  அனுபவங்களை தருகிறது.. தொடக்கத்தில்  தயக்கமும் அச்சமும் இருந்தாலும் ஒவ்வொரு சந்திப்பும் தரும் அனுபவங்கள் அடுத்த அடுத்த செயல்பாடுகளின் திட்டமிடலுக்கு உத்வேகத்தை தந்து வருகிறது. என்னை இயங்கவைக்கும் இயக்குசக்தி இவர்கள்.

Subashini Jaganathan


விழுப்புரம்No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி