புதிர் போட்டி இந்தியில் நடைபெறுவதற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Oct 3, 2020

புதிர் போட்டி இந்தியில் நடைபெறுவதற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று கூறியிருப்பதற்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் நழுவினார்.

ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துைற அமைச்சர்செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கு இலவச லேப்டாப் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இலவச லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்  கொரோனா காரணமாக தாமதமாகி வருகிறது.

தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்பட 52 பின்தங்கிய கிராமங்களில் இணையதள சிக்னல் கிடைக்காமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த  முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும்.காந்தி ஜெயந்தியையொட்டி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம், இந்தியில்  நடைபெறும் என்று கூறியிருப்பதற்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

20 comments:

 1. Ada yega avarukum kalvi thuraikumey sambandham illa

  ReplyDelete
 2. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 3. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 4. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 5. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 6. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 7. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 8. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 9. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 10. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 11. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 12. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
  2. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
  3. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
  4. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
  5. What about you now? You also posted same . Many time, so you cursed own mother like a ...... Son

   Delete
 13. முக்கியமா செங்கோட்டையன் தொகுதியில் அவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்

  ReplyDelete
 14. முக்கியமா செங்கோட்டையன் தொகுதியில் அவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி