விடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை! - kalviseithi

Oct 15, 2020

விடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 - தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீடு பணியில் தவறான மதிப்பெண் வழங்கிய முதுகலை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 17 (a) - ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் இறுதி ஆணை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி