ஏழை மாணவர்களுக்கு உதவும் கோவை அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2020

ஏழை மாணவர்களுக்கு உதவும் கோவை அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு.

 


கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்  2020-21ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது. 

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.  விண்ணப்ப படிவங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு Rs.150.00 ம், SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.  கடைசி நாள்: 30.10.2020. கல்விக்கட்டணமாக Rs.2252.00 செலுத்தவேண்டும். இலவச பஸ் பாஸ், அரசு வழங்கும் விலையில்லா லேப்டாப் மற்றும் ஸ்காலர்சிப் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 0422- 2573218 தொடர்பு கொள்ளவும் ....மேலும் இக்கல்லூரியில் படிக்க விரும்பும் ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வகையில் மொத்த கல்லூரி கட்டண செலவுகளையும் GPTC முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் உறுப்பினர்கள்  மாணவ மாணவியர்களுக்கு உதவிகள் புரிய முன்வந்துள்ளோம். 

கல்லூரியில் சேர விருப்பம்உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்...

கோவை GPTC முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் தலைவர் : மயில்சாமி ( 9360208022), செயலாளர் :சக்திவேல் (9944448581), STUDENTS WELFARE COMMITTEE : நாகானந்தன்(9585591777),  ஆறுமுகம்(9003160876)& இராமச்சந்திரன் (9842882664).

1 comment:

  1. Please don't show wrong photo.
    You are giving news about GPT.
    but photo shows CIT.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி