கல்வி தொலைக்காட்சி பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்: பள்ளிக்கல்வித் துறை தகவல் - kalviseithi

Oct 25, 2020

கல்வி தொலைக்காட்சி பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்: பள்ளிக்கல்வித் துறை தகவல்

 


பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் இடம்பெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டு கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி  மற்றும்இணையதளம் வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனினும், மாணவர்களிடம் பொதுத்தேர்வு குறித்த அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே பொதுத்தேர்வில்அதிக கேள்விகள் இடம்பெறும் எனதகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப்பள்ளி மாணவர்கள் நலன்கருதி கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் அதிகஅளவிலான கேள்விகள் கேட்கப்பட உள்ளன. எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்காமல் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பகுதிகளை மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி நன்றாக படித்தால் போதும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

13 comments:

 1. Part time teachers indha mudiyum sariya parthukoluvom..palan eadhirparkamattom

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

   Delete
 2. Intha part time workers TET passer unka imsai irukkey pala peroda vairu earichal than unkalukku kidaikkum. Oru matter pottal athu sampathamana comments podunka entral eppo paru job job ithana sese

  ReplyDelete
  Replies
  1. Pass pannavangalukku thaan antha vali therium.... Unakku enna therium...

   Delete
  2. ena da apdi pass pannitinga.... onnaruva TET exam pass pannit summa koovittu irukinga. oru logic theriyama. epdi da 90000 peruku school la velai kudukka mudiyum, 2012 tet la case potutu posting poda vidama tet nadatha vidama pannitu ipo vaichavidal vidringa. 2013 ku aparama tet exam 2017 la than vechanga... karanam yaru??? govt ah??? illa.. ungala mathiri sila sillara pasanga than. ethuku eduthalum case. ne pass panni cut off mark vanga vakku illana cut off la pass pannavan ellam fake ah. ne college la olunga padikama mark edukalana tet mattum 90 edutha pothuma. college percentage la 10 marks edutha 150 ku 1.5 mark than varum, ana tet la 4 marks eduthale 1 mark 150 ku add agum, ne verum 90 mark eduthathaku velai kuduna epdi.
   90 marks eduthavan ellarukume epdi 2000 posting poda mudiyum, matha states la ellam recruitment test vekiranga, tet mudinja pinna, inga evanachum apdi vainganu solli case potingala... illa. neenga kadaisi varaikum ipdi velai pichai eduthute than irukanum, onnu mattum therinjukonga, pichai edutha govt posing kidaikathu, hardwork pannanum, 2013 la 90 eduthathu elam mudinju pochu. mooditu poi vera velaiya parunga. innum sila peru nan 2017 2019nu kelambitu irupan, avan kooda poi mallukattunga...

   govt school la vacancy ye ila, below tenth standard ku, ellam pagumanama private school la pasangala seppinga, aparam govt school la velai mattum epdi varum, strength ila, inga koovura ethana peru govt school la unga pasangala padika vaikiringa. kandipa oruthanum iruka matan.

   Delete
 3. Part time teachers pathi thapa pesadhinga nanga qualifued teacher...case pooduvom..engalukum law theriyum.vidvamatom..sagum Vara poraduvom

  ReplyDelete
 4. கல்வி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம்வரை ஒளிபரப்பு செய்த பத்தாம் வகுப்பு பாடங்கள் தேதிவாரியாக தலைப்பு வாரியாக பாட வாரியாகவும் தொகுப்பு வழங்குமாறு வேண்டுகிறேன் நன்றி

  ReplyDelete
 5. கல்வி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம்வரை ஒளிபரப்பு செய்த பத்தாம் வகுப்பு பாடங்கள் தேதிவாரியாக தலைப்பு வாரியாக பாட வாரியாகவும் தொகுப்பு வழங்குமாறு வேண்டுகிறேன் நன்றி

  ReplyDelete
 6. 11th also pl update in you tube.

  ReplyDelete
 7. Sir 12th kuu epppa natathurigal time table thagaaa please send my email id

  ReplyDelete
  Replies
  1. Part-time teachers association clup website parunga first standard mudhal 13 Vara all study material kidikum

   Delete
 8. 57 வயது வரை பி.எட் படிக்கலாம் என்ற அரசாணையைக் கொண்டுவந்து அனைவரையும் இருக்கக்கூடிய சொத்தை விற்று படிக்கவைத்து பி.எட் கல்லூரிகளை வாழ வைத்ததும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதை நிர்ணயித்து தகுதி இல்லை, வேலை இல்லை என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதிற்குப் பிறகு பணித்திறன் குறைகிறது என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 58 வயதை 59 வயதாக உயர்த்தி ஓய்வு பெறுவதை தள்ளி வைத்ததும் இவர்கள் தான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி