ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்தை எதிர்த்து ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2020

ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்தை எதிர்த்து ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு.

 

50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட  அறிவிப்பு.



6 comments:

  1. மக்கள் விரோத அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

    ReplyDelete
  2. மக்கள் விரோத அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

    ReplyDelete
  3. மக்கள் விரோத அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

    ReplyDelete
  4. NEP வந்தால் MPhil படிப்பு நீக்கப்படுவதாகவும், இதுதான் MPhil படிக்க Last chance nu சொன்னதுனாலயும், நிறைய அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் MPhil போன்ற உயர் கல்விக்கு apply பண்ணிருக்காங்க. இப்போ இந்த GO வந்த பிறகு MPhil படிக்கலாமா வேண்டாமானும் தெரியல. அதுலயும் ஒரு விஷயம் 10.03.2020 க்குப் பின் பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு இரத்து னு சொல்றாங்க, அப்போ இந்த தேதிக்கு முன்னாடி அரசு பணிக்கு வந்தவங்க இப்போ உயர் கல்வி படித்தால், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியுமா?இல்லையா? என்பது தெளிவுபட புரியவேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. 10-03-20 பிறகு முடிப்பவர்களுக்கு யாருக்கும் ஊக்க ஊதியம் இல்லை...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி