தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன்



 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு அல்லது டி.வி மூலம் கல்வி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. கல்வி செய்தி open பண்ணிணாலே தி மு க
    விளம்பரமாக உள்ளது..

    ReplyDelete
  2. 2nd term fees to be collected. Any cast school should reopen immediately. Management is suffering with out money. Teachers are not paid yet.

    ReplyDelete
  3. School reopening is expected by most people, say no by a few.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி