நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2020

நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு.

 நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு.


கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு, வரும் 17ந் தேதி முதல் கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளை, முதல் நாளில் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. Gud government hands off.karnadaka minister.our Tamil Nadu government worst government.very chip politision are in Tamil Nadu only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி