829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2020

829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா!

 


ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575  மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்டு 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அரசு விதிமுறைகளின்படி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

4 comments:

 1. https://youtu.be/Am1HCNMD5lA
  தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது

  ReplyDelete
 2. தநாவில் பள்ளி திறப்பு என்ற செய்தி வந்தவுடன் இந்த செய்தி வருகிறது. ஏன் இதற்கு முன்பு வரவில்லை.

  ReplyDelete
 3. Fake news don't play in students education

  ReplyDelete
 4. தவறான செய்தியை பதிவிட வேண்டாம். பள்ளி திறந்த உடன் தொற்று உறுதி ஆகிவிடுமா? ஆய்வின்படி குறைந்தபட்சம் 10-15 நாட்களுக்கு பிறகுதானே தொற்று பரவல் வெளிப்படும்? பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பள்ளிகளை பாதுகாப்பு வழிமுறைகள் கொண்டு திறக்க அரசு திட்டமிட வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி