பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2020

பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை

 


மாணவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலே‌ஷன், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


 

பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக திறக்காததால், முழுமையான அளவுக்கு பாடம் நடத்த முடியவில்லை. மேலும் கல்வி கட்டணமும் வசூலிக்க இயலவில்லை. கல்வி கட்டணம் 80 சதவீதம் பேர் செலுத்தாததால் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. அடுத்த 3 மாதங்களில் முழு ஆண்டு தேர்வு வர இருக்கிறது. 10,11,12 வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா? என்ற குழப்பத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.


 

வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன நோயாளிகளாக மாறும் நிலை உருவாகிறது. பள்ளி திறக்கப்படாததால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள். பள்ளிகளை திறக்க 2 முறை ஆணையிட்டும் ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து, பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளிகளை திறக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை இல்லை என்று திட்டவட்டமாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து பள்ளிகளையும் விரைவாக திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

48 comments:

  1. வாய்ப்பு இல்ல ராஜா

    ReplyDelete
    Replies
    1. மழைக்காலம் பனி அதிகமா இருக்கும் கொரோன இரண்டாவது அலை வீசும்னு ஒரு குரூப் சிகப்பு கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க
      அரசாங்கம் பள்ளி திறக்க ஆர்டர் போட்டாலும் எதிர் கட்சி திறக்க விடமாட்டாங்க

      சுகாதாரம் அமைச்சகம் தமிழ்நாட்டில் கொரோன இரண்டாவது அலை வீசவில்லை என்று சொன்னாலும் திறக்க விட மாட்டாங்க

      முதல்ல கல்லூரி திறக்குறாங்களா பார்ப்போம் நாளைக்கு செய்தில் மாணவர்கள் உயிரோடு விளையாதிகர்கள் என்று கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க நீங்களே பாருங்கள்

      Delete
  2. மாணவர்களின் நலனில் அக்கறை அக்கறை உள்ள தனியார் பள்ளி
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  3. Pls open pannunga eppo irunthalum open panna thane poreenga

    ReplyDelete
  4. பள்ளி திறக்கும் நிலை தற்போது வேண்டாம்

    ReplyDelete
  5. தனியார் பள்ளிகள் மாணவர் நலன் கருதி சேவை பன்ன துடிக்கிறார்களா அல்லது வசூல் பன்ன துடிக்கிறார்களா 😊.

    ReplyDelete
    Replies
    1. வசூல் பண்ண தான்

      Delete
    2. வசூல் பண்ணத்தான். கோபி யில் உள்ள ஒரு தனியார் பள்ளி lockdown periodil மட்டும் 25 crore க்கு சொத்து சம்பாரிச்சுருக்கறாங்க. இவிங்களுக்கு மட்டும் பணம் எங்க இருந்துதான் வந்துருக்குமோ. ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் இல்லை

      Delete
  6. Private schoolsku students mela evalo akkarai antga akararia feesla kaata maatringle

    ReplyDelete
  7. Part time teachers Naga irrukom don't worry. Naga parthukuvom

    ReplyDelete
  8. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
  9. Part time teachers pathi yarachum pesuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. பகுதிநேர ஆசிரியர்களால் செம அடி வாங்கி இருக்கு போல
      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  10. Part time teachers naga romba pavam

    ReplyDelete
  11. Aided school posting permission yeppo. Kuduppanga..

    ReplyDelete
  12. ஏன்டா வெண்ணெய் நீ பிழைக்க ஐடியா செய்து கொள்ள வேண்டும் என்ற பெயரில் ஒரு முறை சீன் போடுவது எப்படி

    ReplyDelete
  13. Part time teachers ah yarachum kapathuga

    ReplyDelete
  14. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதற்கு முழு சம்பளம்?

    ReplyDelete
    Replies
    1. நீ வயிறு எரிந்து சுவரில் முட்டி சாக வேண்டும் என்பதற்காக..

      Delete
    2. Ada aramental govt teacher ku matumada mulusambalam govt staff ku yelam mulusambalam da exam pass pani oru job poga thuppila idhula vandhu kelvi vera naila private school ku jalra potu yevlo parents vaithula adichi fees nu puduganiga anubaviga

      Delete
    3. Govt teachers are waste cheated fellows

      Delete
    4. Pvt school teacher's ellarum
      Muzhu sambalam kettu
      Poradunga
      School open anadhum 25000per
      Month salary kelunga
      Darlana vera velaikku ponga
      Room food free and salary 18000
      Tiruppur company kudukkuranga

      Delete
    5. Good bro.. Fight to management othwise resigned job, go to some other profession if u capable, if u r teacher's use good language, don't use ubuse word's... Students r follow ur attitude.... Pls

      Delete
  15. Exam ezhuthi velaikku po...Inga vanthu azhuvaatha....Private school english medium nu solringa english la pesa therila ....Panam mattum vangi kitte irunga ....Useless private schools

    ReplyDelete
    Replies
    1. Ada Kena ur school result enna da Ni than periya ativali achse exam ezhuthi select anaye ur schoole result enna how many centen u give.ethi ore exam la Ni posying vaggitta Ni onnum periya pudiggi illai.many praivete school student give many centum.but ur govt school give very very less.etharku ur pathil enna arivu jiviye

      Delete
    2. Pvt school la exam paardhdhu
      Ezhtha viduringa

      Delete
    3. Govt teacher schoolla
      class ku pogama irukkiringa
      Adha result kammiya varudhu

      Delete
    4. Mela question keta arivu jeeviye unga school la students yepadi da select pandriga loosu paiyale entrance exam vachi or naila padikara paiyana matum select panitu coach pana first mark dha varuva below average students ku coaching panuga da loosu aparam pesuva odara kudhiraiya vegama oda vaikaradhu illa sadhanai odadha kudhiraiya atleast odavachum vaikanum adha sadhanai

      Delete
  16. Wt hpn chemistry case details..plz any one tell me sir...

    ReplyDelete
  17. Aruppukottai − Virudhunagar ரோட்டில் உள்ள பிரபல மெட்ரிக் பள்ளியில் பள்ளி திறக்காத போதே கல்விக் கட்டண கொள்ளை வெகு ஜோர். 100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை.

    ReplyDelete
  18. Please school don't reopen cm sir

    ReplyDelete
  19. ஆடு நனயுதேனு ஓநாய் கத்துச்சாம். வசூல் வேட்டைக்கு தனியார் பள்ளிகள் ரெடி.....அதுக்கு அரசு புடிக்க கூடாது கொடி.

    ReplyDelete
  20. மீண்டும் கொள்ளையடிக்க ஒரு கோரிக்கை - தனியார் பள்ளிகளின் மாணவர்கள் மீதான அக்கறை.

    ReplyDelete
  21. நீங்க பள்ளியை திறந்தாலும் fees
    வசூல் செய்தாலும் ஆசிரியர்க்கு சம்பளம் கொடுக்க மனசு வரணுமுள்ள வருமா?

    ReplyDelete
  22. ஆசிரியர்கள் இல்லாம எந்த பள்ளியும் இயங்காது.இதுவரைக்கும் ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு சம்பாரிச்சு இருப்பீங்க. இதெல்லாம் ஆசிரியர்கள் மூலமே வந்தது. ஆனா எல்லா ஆசிரியர்களையும் சாப்பாட்டுக்கே வழி இல்லாத அளவிற்கு தவிக்க விட்டுடீங்க.

    ReplyDelete
  23. கோரிக்கையே பைதிகாரத்தனமா இருக்கு first கோரிக்கை கொடுத்தவரை செக் பண்ணுங்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி