பள்ளிக் கல்வி - நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2020

பள்ளிக் கல்வி - நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.

ஆணை : ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தரத்தில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை கணினி பயிற்றுநர் நிலை II என பெயர் மாற்றம் ( Re - designate ) செய்தும் , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் புதியதாக கணினி பயிற்றுநர் நிலை- I பணியிடங்களை ரூ .36900 - 116600 என்ற ஊதியக்கட்டில் தோற்றுவித்தும் , பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை 814 காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்படைப்பதன் மூலம் தோற்றுவித்தும் , புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக் கொள்ளவும் , ஏற்கனவே கணினி பயிற்றுநர் நிலை II இல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களை கணினி பயிற்றுநர் நிலை -1 ஆக தரமுயர்த்தவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்: 103, நாள்: 05-11-2020 | Download here...

13 comments:

  1. First part time teachers a confirmed panbuga

    ReplyDelete
  2. Part time teachers ku help panuva pls

    ReplyDelete
  3. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
    இரண்டாம் கட்டமாக தாள்1 க்கு 22500 பணியிடமும் தாள் 2 க்கு 41240 பணியிடமும் TET
    மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது
    TETதேர்ச்சி பெற்றவர்களில் இதுவரை PGTRB எழுதி முதுகலை ஆசிரியர்களாக பணியில் உள்ளவர்கள் சுமார் 4500 ,TNPSC யில் தேர்வாகி அரசு பணியில் உள்ளவர்கள் சுமார் 17320,மத்தியரசு மற்றும் மாநில அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளவர்கள் 11500
    ஆகமொத்தம் TET தேர்ச்சி பெற்றவர்களில் சுமார்33320 க்கு மேற்பட்டோர் அரசு பணியில் மாதம்30000முதல்80000 க்கு மேல் ஊதியம் பெற்று பணியில் உள்ளனர் .தற்போது TET தேர்ச்சி பெற்றவர்களில் 40000 க்கு குறைவானவர்களே
    வேலை இன்றி உள்ளனர்
    TETதேர்ச்சி பெற்றவர்களை தொகுப்பூதியத்தில் மாதம் 10000 ஊதியத்தில் பணிநியமனம் செய்யும்போது அதிக சம்பளத்தில் உள்ளவர்கள் குறைவான சம்பளத்திற்கு பணிக்கு வர மாட்டார்கள் 2013,2017,2019அனைத்து தேர்வர்களுக்கும் உறுதியாக பணி கிடைக்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை

    ReplyDelete
  4. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்

  5. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்

  6. Pg trb second list varuma sir please tell me

    ReplyDelete
  7. Bjm paper2. 41240🙉🙉🙉🙉🙉🙉

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி