SSA தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு? சமூக ஆசிரியர் சபரிமாலா வெளியிட்ட வைரல் வீடியோ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2020

SSA தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு? சமூக ஆசிரியர் சபரிமாலா வெளியிட்ட வைரல் வீடியோ!

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சமக்ரா சிக்ஷா தொகுப்பூதிய பணியாளர்களின் மத்திய அரசு திட்ட ஒப்புதல் வாரியம் PAB - ஊதியத்தை வழங்கிடு..!


 சமூக ஆசிரியர் சபரிமாலா அவர்களின் வெளியிட்ட வைரல் வீடியோ


ஏமாற்றுவது யார்...?

ஏமாறுவது யார்...?

பரிதாப நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள்.

கொடுக்காத ஊதியத்தை கொடுத்ததாக கூறும் மாநில திட்ட அலுவலகம்.

 மத்திய அரசு ஊதியமாக ஒதுக்கிய நிதியை இன்றுவரை ஊதியமாக பெறவில்லையே என்று மனவேதனையில் தொகுப்பூதிய பணியாளர்கள்.





6 comments:

  1. Part time teachers ku idhey nelamadha mam but Naga yevlo kasta padarom nu yegaluku matudha theriyum mam yegalakana may month salary ipadi dha podhu manasatchi Iruka regular techers yarachum soiluga part time teachers yarum vela seiyala nu dhayavu senji yegaluku help panuga pls.

    ReplyDelete
  2. Part time teachers ku idhey nelamadha mam but Naga yevlo kasta padarom nu yegaluku matudha theriyum mam yegalakana may month salary ipadi dha podhu manasatchi Iruka regular techers yarachum soiluga part time teachers yarum vela seiyala nu dhayavu senji yegaluku help panuga pls.

    ReplyDelete
  3. திருட்டு ஊதாரிகள் வாழ்க.. வளர்க அவர்களின் ஊத்த மண்ட.

    ReplyDelete
  4. வணக்கம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சமக்ரா சிக்ஷா மூலம் பணிபுரியும் 240 தொழிற்கல்வி பயிற்றுநர்கள், 7 ஒருங்கிணைப்பாளர்களுக்கு மத்திய அரசு திட்ட ஒப்புதல் வாரியம் PAB - ஊதியம் வழங்கியும் கடந்த ஐந்து (மே முதல் அக்டோபர்) மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சமக்ரா சிக்ஷா

    ReplyDelete
  5. பகுதிநேர ஆசிரியர்கள் 9 ஆண்டுகாலமாக மேற்கூறிய காரணங்களை விட அதிகமாக மிகவும் ஏழ்மையில் நாங்கள் மற்றும் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் எங்களுக்கு உரிய .நடவடிக்கை எடுத்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  6. 9 ஆண்டுகாலமாக தமிழகத்தில் பணி புரியும் அயல்நாட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யமிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி