TNPSC இணையதளம் புதுப்பிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2020

TNPSC இணையதளம் புதுப்பிப்பு!

 


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 


அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.


மத்திய அரசின் இணையதள வழிமுறைகளை பின்பற்றி, இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களும், தமக்கு தேவையான விபரங்களை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், பார்வையாளர்கள், தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் வழியே வழங்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

5 comments:

  1. https://youtu.be/5AJZhKELFGs
    2019 ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியல் பணி நியமனம் எப்போது

    ReplyDelete
    Replies
    1. உன் தொல்லை பெரிய தொல்லை....

      Delete
  2. Yeppudium panam vangittu thaan posting...nee vayasukku vantha yenna varalana yenna...😁😁

    ReplyDelete
  3. Website update panni enna use.new callfor ethavathu vantha paravala.atharku pathil website ta upte panni enna use? New calfor table viduranu solli 6month athu but ennaiya varaikum new calfor table varala?

    ReplyDelete
  4. Calfor illatha website eppadi erunthal namakku enna

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி