TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்!




30 comments:

  1. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடுகள் முலம் தேர்வு செய்த எங்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்

    ReplyDelete
  2. பணி கிடைக்கப்பெற்ற அனைவரையும் வாழ்த்துவோம்...எல்லோரும் பல கஷ்டங்களை அனுபவித்தவர்

    ReplyDelete
  3. TET தேர்ச்சி பெற்ற 2013 2017 2019
    தேர்வர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்குங்கள் ஐயா.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் விரைவில் நடக்கும். நம்பிக்கை தான் வாழ்க்கை.

      Delete
    2. கண்டிப்பாக நடக்காது. கடலிலும் நடக்காது. Study for tnpsc exams. நம்பி ஏமாற வேண்டாம்.

      Delete
    3. No sadha... The process is going

      Delete
  4. பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீதமுள்ள அனைத்து பணி இடங்கள் நிரப்ப கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  5. பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் .. ..தேர்வு வாரியம் நிர்வாகத்துறை விரைவாக செயல்படட்டும்...விரைவில் தேர்தல்

    ReplyDelete
  7. Part time teachers ku help panuga pls

    ReplyDelete
  8. பணி நியமனம் பெ‌ற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. When will fill the Adi Dravidar & Tribal Welfare School shortfall vacancies? The high court ordered one & half year before but till now not fill the vacancies.

    ReplyDelete
  10. வாழ்த்துகள்





    ReplyDelete
  11. பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Special teacher drawing tamil medium posting podunga

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. Trb 2017 disability persons 140 post enna achu

    ReplyDelete
  16. இந்த unknown நபர்கள் எத்தனை?. யாரையும் அடையாளம் காண இயலவில்லை. Admin please remove this fellows.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி