பள்ளி திறப்பது குறித்து நியூஸ்7 நடத்திய மக்கள் கருத்தின் புள்ளி விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2020

பள்ளி திறப்பது குறித்து நியூஸ்7 நடத்திய மக்கள் கருத்தின் புள்ளி விவரம்

 கல்லூரி மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது சரியாக இருக்குமா? 


16 comments:

  1. மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.

    கல்வி நிறுவனங்களைத் தவிர அனைத்து தலர்வுகளும் நீக்கப்பட்டன.

    வேலை செய்யாமலேயே மாத சம்பளம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள் ஆம் அரசு பள்ளி ஆசிரியர்கள் தான்.

    இதுவே பள்ளி கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு சரியான சூழல் என்று உலக சுகாதாரம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் கல்வி நிறுவனங்கள் மூட வண்ணமே உள்ளது.

    கல்வி நிறுவனங்கள் இன்னும் மூடப்பட்டிருந்தால் மேலும் மாணவர்கள் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி விகிதம் தர வந்தால் அவர்களில் யார் முதல் மாணவன் யார் பின்தங்கிய மாணவன் என்பதை அடையாளம் காணாமல் போய்விடும் அதில் மாணவர்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. நன்றாகப் படிக்கும் மாணவன் எவன் நன்றாக படிக்காத மாணவர் என்பதே அர்த்தமற்றுப் போய்விடும் . இது எதிர்கால வேலைவாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் தரவரிசை பட்டியலில் இது சிரமத்தை உண்டாக்கும்.

    கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்காமலேயே இருந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.
    ஏழை மாணவர்கள் ஊட்டச்சத்து குறையும். குழந்தைகள் தொழிலாளர் அதிகரிக்கக்கூடும்.

    நன்றாக கவனியுங்கள் அனைத்து மக்களும் தங்களது இயல்பான நிலைக்குத் திரும்பி விட்டனர் .


    ஏன் ரயில் நிலையங்களிலும் அல்லது பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டமாகச் செல்லும் பொழுது தொற்று உண்டாகாதா ?

    சினிமா தியேட்டர்களில் மக்கள் கூட்டமாக சென்று படம் பார்க்கும் பொழுது

    டாஸ்மார்க் கடையில் நீண்ட வரிசைகளில் நின்று மது வாங்கும் மக்களுக்கு தொற்று பரவாதா ?

    சந்தைகளில் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கும் மக்களுக்கு ஒருநாள் தொற்று பரவாதா?

    இங்கெல்லாம் கூட்டம் கூட்டமாக செல்லும் மக்களுக்கு தொற்று பரவாது என்றால் எவ்வாறு பள்ளிகளில் மட்டும் தொற்று பரவும் ?

    இனியும் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தால்
    எதிர்கால கல்வி பிரச்சனையை உண்டாகக்கூடும்.
    ஜெயபிரகாஷ் கணினி ஆசிரியர்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை IITயில் தொற்று வந்து இழுத்து மூடிட்டாங்க. அது மாதிரி ஸ்கூல் பிள்ளைங்களுக்கு வந்தா நீ பாத்துப்பியா??? அரசு ஆசிரியர் சும்மா சம்பளம் வாங்குறத நீங்க பாத்திங்களா??? இப்ப கூட ட்ரைனிங் போய்ட்டு இருக்கு. ஒழுங்கா பேசி பழகுங்க

      Delete
    2. வெளிய போய் அரசு ஆசிரியர் பத்தி இப்படி எல்லாம் பேசிறாதிங்க செருப்பால அடிச்சருவாங்க

      Delete
    3. No no government school teacher s la naraya friends irukanga avangale soldranga weekly oneday than school ku porom nu no work nu avanga vetlaye than ukanthu irukanga sonna serupala adipangala sema

      Delete
    4. school thiranthu pilakalu corona vantha yaru porupu eathukanum?

      Delete
    5. Pullainga ellarum velaiki poitu irukangale athuku enna pandrathu

      Delete
    6. பள்ளிகள் திறப்பு முடிவு என்பது அரசு கையில் உள்ளதா? ஆசிரியர்கள் கையில் உள்ளதா? அரசு தானே முடிவு செய்ய வேண்டும். நாளையே பள்ளி திறப்பு என அரசு அறிவிக்கப்படும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருப்பார்கள்

      Delete
  2. அருமை ஜெயபிரகாஷ் சார்.. தங்களை பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.
      நா ஜெயபிரகாஷ் சேலம் கணினி ஆசிரியர்

      Delete
  3. Shool should be opened. Or else the students will be spoilled.

    ReplyDelete
  4. ஜெயபிரகாஷ் சார் கணினி ஆசிரியர்

    நான் செருப்படி வாங்கினாலும் பரவால்ல.
    மாணவர்களின் எதிர்காலம் முக்கியம். அதுக்காக நான் செருப்படி வாங்கவும் தயாராக இருக்கிறேன்.
    பள்ளிக்கூடமே இல்ல மாணவர்களும் இல்ல இதுல நீங்க ட்ரெய்னிங் போயி என்னத்த கிழிக்க போறீங்க.

    இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க நீங்க பள்ளிக்கூடங்கள் திறக்க புதிய யோசனைகள் கொடுக்க மாட்டீகிரீங்க.

    ReplyDelete
  5. I think the admin of this app better to disable comment section.What ever the news shared here, there is a quarrel. Is there a benefit of comment?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி