ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின் - kalviseithi

Dec 28, 2020

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின்


 திமுக ஆட்சி மலரும்போது ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின் சென்னை: திமுக ஆட்சி மலரும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.


 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் பெஞ்சமின், சுமா, ஆனந்தன், சிலம்புச்செல்வி ஆகியோரின் குடும்பத்திற்கான நிதியுதவியை தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் வழங்கினார் நிதியுதவி வழங்கும்போது.. இந்த நிகச்சியில் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், ”நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். அவர்களுக்கு இதுவரை எவ்வித ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.


 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய திமுக, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ”மாநில தலைவர் தியாகராஜன் பேசும்போது முன்வைத்த கோரிக்கையை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். அது சார்ந்து அமைக்கப்பட்ட குழு அதற்காக தீவிரமாக பணியாற்றிவருகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதை முன்கூட்டியே சொல்வது ஏற்புடையதாக இருக்காது.


 

உங்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் நல்லதை அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அது போலவே உங்களை நம்பித்தான் நாங்களும் இருக்கிறோம். திமுக ஆட்சி மலரும்போது உங்களுடைய கோரிக்கைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்” என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

26 comments:

 1. இதைத்தான் அதிமுக சொல்லுச்சு

  ReplyDelete
 2. இந்த மாதிரி அறிவித்து அறிவித்துதான் ஏழை மக்கள் நடுத்தெரிவில் உள்ளன ஏழை மக்களுக்கான நல்ல திட்டங்களை அறிவித்தால் நல்லது

  ReplyDelete
  Replies
  1. ஏழை மக்களுக்கு டெய்லி சரக்கு மட்டும் கிடைத்துவிடுகிறது

   Delete
 3. Apadiyea 2013, 17, 19 tet pass Panna teachers pathi ethachum sollunga sir

  ReplyDelete
 4. Neenga tet candidate pathi pesuna
  Avangaluku konjam kekkum


  We are waiting 7 year's

  3 time pass panniyum vaipu illa engaluku

  ReplyDelete
 5. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete


 6. Apadiyea 2013, 17, 19 tet pass Panna teachers pathi ethachum sollunga sir

  ReplyDelete
 7. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete
 8. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete
 9. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete
 10. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete
 11. Tet pass Panna teachers

  Cm cell Ku mail pannunga because time rompa kammiya eruku

  Election announcement Panna
  Posting poda mattanga


  Ellarum raise pannunga
  Vedikkai pakkathinga

  Avanga poraduvanga evanga poraduvanganu Manu kodupanganu already effort edukura teachers Ku nanri


  Neenga ungalala mudinja oru mail pannunga

  ReplyDelete
  Replies
  1. Ne pannu naanka palathadava pannitoom

   Delete
  2. Neenga Panna santhosam sir.

   Na pannitean,

   Mudinja again pannunga

   Delete
  3. @ karthi
   நீ முடிஞ்சா பண்ணுடா
   முடியலனா மூடிட்டு இரு

   Delete
 12. திரு ஸ்டாலின் ஐயா
  தயவுசெய்து TET PASS ஆசிரியர்கள் நியமனம்பற்றி பேசவுவும்

  ReplyDelete
 13. Election வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்பது பணி வாய்ப்புக்கு ஒரு நல்ல வாய்ப்பு, தவறாமல் செய்வோம்

  ReplyDelete
 14. Email: cmcell@tn.gov.in


  Tet pass Panna ellarum mail pannunga
  Paper 1, paper 2.

  ReplyDelete
 15. நரி ஊளையிட்டுருச்சி ...சக்சஸ் ...

  ReplyDelete
 16. சுடாலின் மொதல்ல பையனுக்கு mla சீட் வாங்குவாரு... அப்பறம் துணை முதல்வர் பதவி குடுக்க கட்சி ஆலோசிக்க முடிவு எடுக்கப் படும். அப்பறம் மக்களுக்கு சேவை செய்ய போறாரு.

  அடேய்... ஓய்வு ஊதியம் எல்லாம் மாநில அரசு சும்மா குடுக்க முடியாது.. அனைத்து மாநிலங்களும் முடிவு எடுக்கணும், அரசாங்கம் கஜானாவை குறைக்க விடாது.. நம்பி ஓட்டு போடுங்க... நக்கிட்டு போங்க...

  ReplyDelete
  Replies
  1. Kumar நாய்
   இப்போ government illaya
   Or அனைத்து மாநிலங்கள் முடிவு பண்ணலயா

   நீ நான் நம்பி ஓட்டு போட்டோம் இப்போ நக்கிட்டு தான் இருக்கோம் குமார் நாய்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி