பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்...? - kalviseithi

Dec 27, 2020

பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்...?

 


பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:


நடப்பு கல்வியாண்டில், கற்பித்தல் பணி நடக்காததால், கடந்த கல்வியாண்டு முடிவில், எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ, அதே நிலையில், அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை, பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர். 


குறிப்பாக, 2019 - 20 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், 2021 - 22 கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். இம்முடிவை, பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது. உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து, தொடக்க கல்வி முதல், முதுகலை படிப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி, பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும். அதேபோல், மாநிலம் வாரியாக, இம்முடிவு எடுத்தாலும், முறையானதாக இருக்காது. நாடு முழுதும், ஒரே மாதிரி, பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால், யாருக்கும் பாரபட்சம் இருக்காது. இவ்வாறு கூறினார்.

23 comments:

 1. Suprim court judgement all state and central boart follow posting methord only open kota filling mrit mark only (GENTRAL TERM)21/12/2020 NOT ONLY ONE COMMUNITY STRICHLY FOLLOW

  ReplyDelete
 2. பூஜ்ஜியம் ஆண்டோ பூஜ்ஜியம் இல்லாத ஆண்டோ ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையை பூஜ்ஜியம் ஆக்கிவிட்டீர்கள்

  ReplyDelete
 3. All the matriculation teachers lost their life

  ReplyDelete
 4. Yenaku oru doubt iruku private school la Iruka teachers ku kekara private job na adhu nirandharam illa yepa vena anupuvanu theriyum theriji dhana poniga velaya vitu anupi sambalam illana govt ye salary tharanum then parents kita vagi kolayadicha management kita keluga salary kudunu adha vitu gov ah govt staffs ah pesi yena use yendha private company la work pandravanachum ye vela pochi so gov yenku salary kudu govt company staffs ku matum ye salary tharanu kekaragala mudija exam yeludhi gov job vaga tet matudha exam illa yevalavo govt exam iruku.

  ReplyDelete
  Replies
  1. You are correct yenaku therija person private job dha job illa analum china china works night snacks shop nu vachi family smooth ah pogudhu avarta ketadhuku yega family govt nambi illa yena nambi iruku nu soinaru.

   Delete
  2. private teachers evanum govt sambalam kekkala... govt order podanunu kekuranga... Pichai edukkala... part time teachers mathiri

   Delete
  3. Kumar theva illama part time teacher pathi pesa unaku yenada rights iruku velakenna yarum naga pitchai yedukala velai illadha part time teachers ah govt vachiruka vendiya avasiyam illa poi velaya paruda velakenna ipo kuda election duty ku internet la details upload pandra work ah kuda district wise part time computer techers nagadha panitu irukom theva illama pesi asiga pattu pogadha naga vela seiyarama illa ya nu govt ku theriyum so ne un velaya matum paru sariya

   Delete
 5. முட்டா பயலுக அடுத்த ஜெனரேசன் என்னாடா பண்ணுவானுங்க?

  ReplyDelete
 6. Pi-AIM [Aryabhatta Institute of Mathematics ]
  Rahamath Complex Second Floor,
  Vilupuram.
  Landmark : Near by ES-Hospital

  PGTRB & TNSET-2021 Coaching center.
  Subject :- Mathematics (only)

  Contact :-
  M. MAGESH M.Sc., M.Phil.,B.Ed., GATE & SET/SLET
  Assistant Professor,
  Department of Mathematics,
  Pachaiyappas College, Chennai-600030
  Mob:- 6374639374 & 9840701285

  ReplyDelete
 7. Part time pathi pesadhinga avanga oru pavam patta jenmam..sapdu kuda vakku illa ma pitcha edukara nilamai nu solladhinga ...Partha mattum illa parka parka pavama tha irruku....avangala ini padichu munera mudiyadhu oru part time teachers ku state la Ulla district evalvu nu keta kuda theriyula pava patta jenmaga pa..

  ReplyDelete
 8. தனியார் பள்ளி ஆசிரியர்களின்வாழ்க்கையை சீரழித்த கேடுகெட்ட நாய்கள்

  ReplyDelete
 9. பூஞ்சியம் ஆண்டு மாநில அரசு மட்டும் முடிவு செய்ய முடியாது இது பற்றி கல்வி அமைசர்க்கு தெரியாமல் பேசிவிட்டார். பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பம் அமைச்சரின் கண்ணுக்கு தெரியவில்லை. இது தேர்தலில் எதுரோளிக்கும்

  ReplyDelete
 10. டே 0 கல்வி ஆண்டுனா என்னடா கே கூ...

  ReplyDelete
 11. தமிழக அரசாங்கம் ஏன் இந்திய அரசாங்கமானது நாட்டில் எந்தவிதமான தனியார் பள்ளிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், இல்லையெனில் தனியார் பள்ளிகளை ,அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றவேண்டும்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை,சில வருடங்களான பிறகு அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்,இதுபோன்று செய்தால் படித்தவர்களின்நிலை அல்லது வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மாறும்,இவை என் கருத்து,இவைகள் ஏதேனும் உங்களை புண்படுத்திருந்தால் தயவுகூர்ந்து மண்ணிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. இது சரியான கருத்து இந்த முறையை அரசாங்கம் கூர்ந்து கவனித்து நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் நம்மை போன்ற தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எந்த சோதனையும் ஏற்படாது நல்ல கருத்து நண்பரே

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி