பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2020

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்தான், தேர்வு முறையில் ரேங்க் சிஸ்டம் குறைக்கப்பட்டது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ரேங்க் சிஸ்டம் தற்போது இல்லை.'நீட்' தேர்வுக்காக, கடந்தாண்டில், 3,942 பேருக்காக, 96 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 17 ஆயிரத்து, 820 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.கொரோனா சூழலில், 60 சதவீத பாடங்களை போதித்து, 40 சதவீத பாடத்தை குறைத்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால், கொரோனா சூழலில், நாட்கள் ஓடிக்கொண்டே உள்ளது. பள்ளியை திறக்க இயலவில்லை. எனவே, பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

10 comments:

 1. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

  ReplyDelete
 2. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

  ReplyDelete
 3. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

  ReplyDelete
 4. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

  ReplyDelete
 5. I am very sure that the above comment TRT is either 2017 and 2019 passed candidate. TRT publish any message with authentic proof unless it is fake.

  ReplyDelete
 6. அடேய் 2013 TET.... போய் பொழப்பு இருந்தா பாருங்க....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி