பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2020

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு

 


ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்யக்கோரி 30க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:கடந்த 2011-12ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளுக்காக 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டோம்.தற்போது 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மே மாதத்தில் சம்பளம் வழங்கவில்லை. மேலும், போனஸ், பண்டிகை முன்பணம், மகப்பேறு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., விபத்து காப்பீடு ஆகிய எந்த சலுகைகளும் வழங்கவில்லை.குறைந்தளவு ஊதியத்தை வைத்து குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை கருணையுடன் பரிசீலித்து ஊதிய உயர்வுடன், பணி நிரந்தரம் செய்ய பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

31 comments:

 1. Hai comedy teachers all blogs negadha variga kalakuga

  ReplyDelete
  Replies
  1. Yar comedy teacher olunga pesunga sir enga kastam engalukku theriyum

   Delete
  2. ஏன்டா Unknown அவங்கள பாத்தா Comedy அ தெரியுதா உனக்கு

   Delete
  3. Dai Vinu vandhuta sombu thuka ...indha job podum podhu salary , and indha job pathi theriyama tha join panningala

   Delete
  4. Yes sir 4 பள்ளிகளில் வேலை பாக்கலாம்னு சொன்னாங்க so 4*5000=20000 இத நம்பித்தான் join பண்ணோம் sir. ஆனால் அது மாதிரி appointment கொடுக்கல.

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. Na bed la 2017,2019 tet examla pass panni irukken. Teacher na God nu meaning. Aana Thava madhiri oru mosama yarum pesave mattanga. Thava unga pechu romba romba worst. Mathavanga manasu pun padura madhiri pesadheenga. Idhu madhiri pesura teachers kitta paducha students nilaimai?????????

  ReplyDelete
  Replies
  1. , மன்னிக்கவும் நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை பகுதிநேர ஆசிரியர்களின் செயல்பாடு அப்படி இருக்கிறது அவர்கள் ஒரு தேர்வு வைத்தால் அந்த தேர்வில் எழுதி வெற்றி பெற அவர்களுக்கு முடியவில்லை அதனால் அதை எதிர்த்து வழக்குப் போடுவது அந்த இடத்தில் அவர்களை பணியமர்த்த சொல்வது இந்த மாதிரி வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அந்த கோபத்தினால் தான் நான் அவ்வாறு பேசினேன்

   Delete
  2. 2017 நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தேர்வில் இவர்கள் அந்த தேர்வினை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர் அவர்களை பணியாற்றுமாறு கோரிக்கை வைத்தனர் இப்பொழுதும் கூட 16,000 இடங்களை அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைக்கின்றனர் ஏன் அத்தனை இடங்களுக்கும் தேர்வை வைத்து பணியமர்த்த சொல்லி போராட்டம் செய்யலாமே

   Delete
  3. Tharalam exam vaikalam first priority yengaluku kuduthutu vaikalamey exam pass ana posting 90 mark yeduthu pass Ansley posting avagaluku posting potu aparam mathavagaluku postings tharatum Adhu ok vaga

   Delete
  4. Govt teacher ipo posting la irukavagala yepadi 5 years la tet yeludhi pass pana soinucho govt adhey pola yegalayum permanent panitu time tharatum tet pass pana

   Delete
  5. Sorry thava.. Unga manasu kastapadura madhiri irundha mannichudunga. Ungala vida periyavanga advice pannadha ninachukonga.

   Delete

 4. ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
  எம் பணம்... ஒம் பணம்... ஐ...
  எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
  ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

  பணம்... பணம்... பணம்
  அந்த பணமிருந்தா தெனம்
  தெனம்... தெனம்... தெனம்
  அந்த பணத்த நெனைக்கும் மனம்

  ReplyDelete
 5. 2013, 2017, 2019 tet க்கு கோவிந்தோ

  ReplyDelete
 6. Tnpsc and trb revised annual planner vidapporanga nnu sonnanga....but 2021 vanthudichi, eppavum pola January la viduvanga pola irukku...ithukku ethukku pona August (2020) la irunthu sollittu irunthanga, " intha month, next month " nnu....

  ReplyDelete
 7. Part time teachers pathi CMD pandravanga Kita open na onnu solura ...sathiyama Naga job ku pona pinbu enga knowledge poiduchu pa..same age adhikamaiduchu..32 age la join pannina ippa 41 age aiduchu ini endha Pvt job ku poga mudiyadhu ...eludhina govt job la edhumay pass Panna mudiyula atlest indha job conform or salary kojam extra kodutha Nalla irrukum...ennoda nilami tha ennoda frds ellathukum..plz purichukonga...

  ReplyDelete
  Replies
  1. Unmai ...sorry ini naa part time teachers pathi thapa pesmata..avnga avnga kastam avnga avangaluku..ok bro kandipa job conform pannuvanga kudikara time la knowledge upgrade pannuga bro

   Delete
  2. Yes true...ivaru pesardhu Partha pajji kadai kuda vaika knowledge illa ma poacha...

   Delete
 8. Hi thava enga exam vachanga pass panna, draw, pet, ku mattum dhana exam vachanga, comp trs ku vaikalaye, b.sc b. Edku

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி