தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் என அறிவித்துள்ளது. எனவே தங்களது குழந்தைகள் மற்றும் படித்த இளைஞர்கள், உறவினர்களிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஐயா வணக்கம் இந்த கடிதத்தை இங்கு திரையில் தெரிவதுப் போல தமிழ் வழியில் பதிவிரக்கம் செய்ய இயலவில்லை அவ்வாறு செய்தாலும் ஆங்கில வழியிலேயே பதிவிறக்கம் ஆகிறது இக்கடிதத்தை முழுவதுமாக தமிழில் அதாவது திரையில் தோன்றுவதனைப் போல தமிழ் வடிவில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள இத்தளத்தை சீரமைக்க கேட்டுக் கொள்கின்றேன் மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை பட்டித் தொட்டியெங்கும் சென்றடையச் செய்யும் இந்த கல்விச்செய்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயலி வழியாக கல்விச்செய்தி களை தொடர்ந்து வழங்கி வருதற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா💐💐💐
ReplyDeleteTet pass பண்ணியவர்களின் வாழ்க்கையினை தொலைத்து விட்டது இந்த அரசு. தயவுசெய்து யாரும் இந்த ADMK-க்கு வாக்களித்து விடாதீர்கள். வாக்களித்தால் வாழ்வு வம்பாக வாய்ப்பு.
ReplyDelete