TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2020

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி மனு


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்துள்ள மனுவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதனை அரசு நீக்க வேண்டும் எனவும் என்சிடிஇ அறிவிப்பின்படி ஆணை வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 

மேலும் அரசு பள்ளிகளில் புதிய வேலை வாய்ப்பு உருவாகி பணி நியமனம் வழங்க வேண்டுமெனவும் 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

60 comments:

  1. தளபதியாரிடம் கைகூப்பி வேண்டுகோள்.

    கடந்த2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருபதாயிரம் ஆசிரியர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி வரும் வேளையில் 2014 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.. தேர்தலில் வெற்றி பெற அதிமுக அரசு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது. அதனால் 80ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்பதால் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்தது தமிழக அரசு. அதனால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தன் தவறை உணர்வது போல நடித்து அதிமுக அரசு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என குழிக்குள் தள்ளியது.
    கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்படவில்லை. வெயிட்டேஜ் முறையினால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் கடந்த 7ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். சான்றிதழ் காலாவதி ஆகும் நிலையும் வந்து விட்டது.

    ஆட்டம் முடிகிறது. ஆறு மாதத்தில் விடிகிறது
    என தளபதியார் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

    ஆகவே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் கால நீட்டிப்பு செய்து தகுதி மதிப்பெண் +பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கபடும் என அறிவிக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் வரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் காத்திருக்கும் தேர்வர்களுக்கும் வரும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கை கொடுத்து ஒட்டுமொத்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓட்டுக்களையும் பெற்று மிக அதிகமான இடங்களை பிடித்து
    ஆசிரியர்களின் காவலர் "கலைஞரின்" வழியில் அமைய இருக்கும் தமிழினத்தின் தளபதியார் ஆட்சியில் எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றம்தான் மிஞ்சும்.




      Delete
    2. தளபதி தள்ளபோறாரு போங்கப்பா அப்பால

      Delete
    3. *புத்தாண்டு 2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 50 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

      இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் இன்று முதுகலை ஆசிரியர்களாக 2021 புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பு பெற்றுள்ளனர்*.


      *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
      எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* மட்டும் தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரி அளிக்கப்படும்*

      தொடர்புக்கு 8838071570

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
  2. 2013 2017 2019னு பிரித்து கேட்காதீர்கள் ஒட்டுமொத்தமாக சீனியாரிட்டி அடிப்படையில் கேளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. விரைவில்...

      ஆலோசித்து வருகிறோம்...

      சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்...

      முதல்வருடன் கலந்து பேசி...

      ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்...

      நியமன தேர்வு குறித்து ஆலோசனை...

      அரசாணை வெளியிடப்படும்...

      நல்ல முடிவு எடுக்கப்படும்...

      இன்னும் 15 நாளில்...

      10 நாளில் பணி ஆணை...

      விரைவில் மகிழ்ச்சியான செய்தி...

      கல்வியாளர்களுடன் கலந்து பேசி வருகிறோம்...

      நல்ல காலம் பொறக்குது...

      யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்...

      விரைவில்...

      அரசு பரிசீலித்து வருகிறது...

      Delete
    2. ஏம்பா Ramki எத்தன தேர்வுதான் எழுதறது மனசாட்சி வேண்டாமா? எவ்வளவுதான் ஆலோசன பண்ணுவீங்க ெபெயிலான வங்க வேல பாக்கறாங்க (82)90Pass பன்னவங்க வெளில இருக்காங்க .அரசிடம் தெரியபடுத்துங்க

      Delete
    3. Ramki ningal solvathu vaipillai.. election ku 6masam munnadi puthiya paniyidagal arivipu eruka kudathu.. yerkanave arivitha paniyidangal matume nadaiperum

      Delete
    4. எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

      Delete
    5. Ramki sir soldrathu right evlo varusamaa sengotayan athan soldraru

      Delete
  3. அதிக மதிப்பெண் எடுத்தவர் வயது குறைவாக இருந்தா என்ன பண்ணுவாங்க? அதிக மதிப்பெண் எடுத்தவர் சீனியர்ட்டி ஆண்டு குறைவாக இருந்தா என்ன பண்ணுவங்க? யாரு ஆட்சிக்கு வந்தாலும் TET தேர்வு மதிப்பெண் மூலம் பணி நியமனம் செய்ய முடியாது என்பது தான் சட்டம் வேறு எந்த முறையை பின் பற்றினாலும் அது கோர்ட்டுக்குதான் போகும் என்பதால் தெளிவாக அரசு நியமனத் தேர்வுக்கு Go போட்டு வைத்திருக்கு இது தான் இதற்கு ஒரே தீர்வு

    ReplyDelete
    Replies
    1. செம்ம மச்சி இதைத்தான் நானும் சொல்லிக்கொண்டுஇருக்கிறேன்

      Delete
  4. 2013 இயர் சீனியாரிட்டி + மதிப்பெண் சீனியாரிட்டி.90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு
    முதலில் முன்னுரிமை
    2013 ரிலாக்சேஷன் அல் பாஸ் செய்தவர்கள் + 2017, 2019 தேர்வர்களுக்கு நியமன தேர்வு வைக்கலாம்.

    ReplyDelete
  5. 2013 ரிலாக்சேஷன் தேவர்களால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வேலை இல்லாமல் போனது
    அவர்களால் இன்றளவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்
    அனைவரையும் சேர்த்து வேலை கேட்காமல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் தனியாக மனு கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுத்தால் நல்லது.

    ReplyDelete
  6. TNTET 2013 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு ஏதேனும் சங்கம் உள்ளதா . வாட்ஸ்அப் குரூப் உள்ளதா.
    தயவு செய்து தெரியப்படுத்தவும்.
    இனியும் சேர்ந்து கோரிக்கைகள் வைத்தால் நியமன தேர்வு எழுதுவது கட்டாயம்.
    தனியாக போராட வேண்டும் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் .காரணம் வெய்ட்டேஜால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் நாமே.

    ReplyDelete
  7. Neyamana test kku padinga.time vest pannadhinga.tnpsc,rrb,ssc nnu neraiya exam irrukku.

    ReplyDelete
  8. அது என்னடா 90 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ப்ளஸ் சீனியாரிட்டி ,அப்படி ஒரு அரசாணையை இல்லை டா ,புதுசு புதுசா லூசு மாதிரி மனு ,மதிப்பெண் குறைவா இருந்த திரும்ப பரீட்சை எழுதி மதிப்பெண் உயாத்தி கோ !உங்களால் தான் அரசாணையை மாற்றினார்கள்.புதுசு புதுசா மனு கொடுத்து யாரையும் குழப்ப திங்கடா ,ஏழு வருசம் முடிச்சிச் சான்றிதழ் காலாவதி ஆகிவிட்டது அப்புறம் என்ன

    ReplyDelete
  9. 90 புராணத்தைக் கைவிடுங்கள்
    90 எடுத்த அதிமேதாவிகளே

    ReplyDelete
  10. All district apply tet 2013 candidates in collector office

    ReplyDelete
  11. Waitage only solution..if waitage is same then consider exam years.if exam is same then consider age ..is this possible??agree for all??

    ReplyDelete
    Replies
    1. Yes. 'Mark' is the only solution.
      If mark is same then consider exam year. If exam year is same then consider the age.

      Delete
  12. 2013 above 90 posting potu vittu apuram yarukkavathu podunga naanga ketka mattom
    😡😡😡😡😪😷😷😷😷

    ReplyDelete
  13. சரிடா sass,வெயிட்டேஜ் மற்றும் ரிலாக்சேஷன் இவை இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள்.
    85,.86 மார்க் எடுத்தவன் அரசு வேலைக்கு போயிட்டான்.நான் 97 மார்க் எடுத்துட்டு வேலை இல்லாம இருக்கேன்.எல்லாம் அந்த ரிலாக்சேஷன் ஆள வந்தது.

    ReplyDelete
    Replies
    1. 97 மதிப்பெண் எடுக்க முடிந்த உனக்கு கூடுதல் 15 மதிப்பெண் எடுக்க முடியாதா ? என் லூசு மாதிரி மனு கொடுப்பது வழக்கு தொடுப்பது

      Delete
    2. What is your mark?
      If one mark more also talented person only.
      First you have to accept it.

      Delete
    3. நான் யாரு என்ன மதிப்பெண் தரவேண்டிய அவசியம் மில்லை.சுயநலன் கொண்டு செயல் படாதீர்கள் ! நாம் அனைவரும் கூடுதல் பட்டம் பெற்று நமக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூடிய ஆசிரியர் அதை மறந்துவிடாதீர்கள்.இன்றைய தலைமுறைகள் நம்மை மதிப்போடு நடத்த வேண்டும்

      Delete
  14. Let government follow previous year selection rule and eligible candidates should get job.i hope Mr.jayasundar is 100/, percentage correct and perfect solution to all of us. We should not spread among us.we should be united and keep in mind that we are all well educated teachers.No discrimination among us.Then only we can win.pls all cooperate.

    ReplyDelete
  15. திரும்ப திரும்ப வெயிட்டேஜ் ஆல் வேலை கிடைக்கவில்லை என்று கிணற்று தவளையாக சொல்லாதீர்கள் நம்பிக்கையோடு மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் உயர்த்த முயற்சி எடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. விரைவில்...

      ஆலோசித்து வருகிறோம்...

      சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்...

      முதல்வருடன் கலந்து பேசி...

      ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்...

      நியமன தேர்வு குறித்து ஆலோசனை...

      அரசாணை வெளியிடப்படும்...

      நல்ல முடிவு எடுக்கப்படும்...

      இன்னும் 15 நாளில்...

      10 நாளில் பணி ஆணை...

      விரைவில் மகிழ்ச்சியான செய்தி...

      கல்வியாளர்களுடன் கலந்து பேசி வருகிறோம்...

      நல்ல காலம் பொறக்குது...

      யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்...

      விரைவில்...

      அரசு பரிசீலித்து வருகிறது...

      Delete
    2. நீங்கள் சொல்வது வாய்ப்பில்லை ramki. தேர்தலுக்கு 6மாதம் முன் வரை புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட முடியாது.. ஏற்கனவே அறிவித்து இருந்த பணியிடங்கள் மட்டுமே நிரப்ப முடியும். தேர்தல் விதிமுறை.

      Delete
  16. adei... vacancy ye ila da... comedy piece gala

    ReplyDelete
  17. Replies
    1. இரண்டுமே நீதான் !

      Delete
  18. Fail ஆனவன் வேலைக்கு போயிட்டான்😱😱😱😱😱😱😱😱😱😱

    ReplyDelete
  19. Fail ஆனவன் வேலைக்கு போயிட்டான்😱😱😱😱😱😱😱😱😱😱

    ReplyDelete
  20. Sir minister ah poi part time teachers parthadhuku ungaluku sambalam tharadhey thandam mutta mudichiya katitu kelambuga nu soilitaram adhu unmaya

    ReplyDelete
  21. போங்கடா நீங்களும் உங்க. ேலையும்

    ReplyDelete
  22. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
    இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
    TRT EXAM நல்லதல்ல.
    அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

    ReplyDelete
    Replies
    1. Sir, I also passed TET in 2013 with 92 Marks. But weightage la poiducu. Padichu pass panniyum use illai.kadina ulaipuku kedaicha prize manaulaichal than sir..ithuku eppathan intha government mudivu edukapogutho..

      Delete
    2. நல்ல முறைதான்.

      Delete
    3. நல்ல முறைதான்.

      Delete
  23. 2013 ஆண்டு தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் வெயிட்டேஜ் முறை கொண்டுவந்து வெற்றிபெற்றவர்களின் வயிற்றில் அடித்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவிற்கே என்ன நிலைமை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும், கடவுள் என்ற ஒருத்தன் இருக்கான் அமைச்சர் அவர்களே மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
  24. PG computer teacher selection list male-155,female-587,total posting742 இடஒதிகீட்டு பிரச்சனை இத கேட்க யாரும் இல்லியா நண்பர்களே ஆண்50%:பெண்50% கேளுங்க இது கேட்க வேண்டிய பிரச்சனை

    ReplyDelete
  25. PG computer teacher selection list male-155,female-587,total posting742 இடஒதிகீட்டு பிரச்சனை இத கேட்க யாரும் இல்லியா நண்பர்களே ஆண்50%:பெண்50% கேளுங்க இது கேட்க வேண்டிய பிரச்சனை

    ReplyDelete
  26. இது என்னடா இடியாப்பம் சிக்கலா இருக்கு.இதுக்கு என்ன தான் தீர்வு... Oh my heaven pls save all...

    ReplyDelete
  27. No niyamanathervu for us.we are all already passed candidates.Those who are selected in 2014 didn't attend niyamana thervu.

    ReplyDelete
  28. Exam is conducted only for eye wash purpose.

    ReplyDelete
  29. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
    PG TRB (தமிழ் & Education )
    Class stars on coming sunday 10:00 am (
    03/01/2021)
    (Achievement State 2 nd Rank in 2019 PG TRB)
    Contact :9344035171

    ReplyDelete
  30. TRT exam thaan nalla solution because 2013 முன்னுரிமை அப்புறம் 90+ க்கு job..seniority . எப்படி போன பிறகு யாராவது case pottu நிருதிடுவாங்க.. govt. Theliva GO vittu erukku அனைவரும் TRT ealuthalaam...yaarukku theramai erukko poolaam...

    ReplyDelete
  31. Tet mark + 2013 for (each year 2 mark) eg 82 +14 = 96 correct method every one should get job with out exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி