பள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Jan 18, 2021

பள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.

 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.3 comments:

 1. Special teacher P.E.T Second list Vara chance irrukka pls yaaravadhu sollunga sir we are all waiting for someone answers pls anyone tell about second list sir.plssssss

  ReplyDelete
 2. பள்ளிக்கூடம் திறக்க இருக்கிறது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பதை விட்டுவிட்டு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் பள்ளி பேரவை நடத்தக்கூடாது
  விளையாட கூடாது என்றெல்லாம் சொல்லிவிட்டு விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இது என்ன கல்வித்துறை

  ReplyDelete
 3. Special teacher P.E.T Second list Vara chance irrukka pls yaaravadhu sollunga sir we are all waiting for someone answers pls anyone tell about second list sir.plssssssReply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி