நிரந்தரப் பணிக்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2021 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2021

நிரந்தரப் பணிக்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2021

 மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 27.01.2021 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , கல்வித்தகுதி , சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் , வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவண நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



7 comments:

  1. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Appo one person 2010 la course mudichi registration pannittu 2021 la tet pass panna avanga thaan senior nu job kudukanumaaaa... Appo 2013,2017 and 2019 la pass pannavangalukku job kuduka kudathu.... Apadi thaanee.... Idiots...

      Delete
    2. இதை இங்கே சொல்லி என்ன செய்வது. இந்த தளம் வேஸ்ட் சும்மா ஏதோ ஆதங்கத்தை வெளியிடலாம். இங்கே ஒரு நன்மையும் கிடைப்பதற்கு இல்லை.

      Delete
    3. Òooooooooooooooooooooooooooooooooooo

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி