அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு - kalviseithi

Jan 14, 2021

அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு

 


புதுவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை, 18ம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை மட்டுமே செயல்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி