பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள் - kalviseithi

Jan 30, 2021

பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், வரலாறு , தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.


இயற்பியல்- ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Physics - Download here

வேதியியல்- ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.  29.01.2021


DSE Proceeding - BT To PG Panel 2021 - Chemistry - Download here


விலங்கியல்  -ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.  29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Zoology - Download here


தாவரவியல்- ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Botany - Download here


பொருளியல்- ந.க.எண். 2841 / டபிள்யு3 / இ3 / 2020,  நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Economics - Download here


வணிகவியல்- ந.க.எண். 2813 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Commerce - Download here


வரலாறு- ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - History - Download here


PET II to PET I  ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021


DSE Proceeding - BT To PG Panel 2021 - PET - Download here


6 comments:

 1. I heard about BT to PG promotion Commerce subject no available candidates because same subject problem
  It is true ?

  ReplyDelete
  Replies
  1. If any bt teacher have Bcom.and Mcom. Means .r they eligible for bt to pg commerce promotion

   Delete
 2. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி