சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு. - kalviseithi

Jan 13, 2021

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு.

 நாடுமுழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021-22 கல்வி ஆண் டில் 6,9 ம் வகுப்பு மாணவர் சேர்க் கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜன .10 - ல் நடக்க இருந்தது. நிர்வாக காரணங்களால் தேர்வு பிப் .7 - க்கு தள்ளிவைக்கப்பட்டது.

 விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது ஹால்டிக்கெட் வெளியிடப்பட் டுள்ளது. தேர்வர்கள் https://aissee.nta.nic.in/66012060 தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . கூடுதல் விவரங் களை தேசிய தேர்வு முகமை ( என்டிஏ ) இணையதளத்தில் ( www.nta.ac.in ) அறிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் 01206895200 என்ற எண் அல்லது aissee@nta.ac.in மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி