ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jan 2, 2021

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்

 


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :


* சட்டமன்ற தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னறே பொதுத்தேர்வு நடத்தப்படும்.


* ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னறே நடத்த முதல்வர் அறிவிப்பார்.


* ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

121 comments:

 1. ஐந்து இலட்ச மாணவர்கள் சேர்ந்துள்ளனர் 2013 Cv முடித்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. Vera enna venum yarta keka kelu inum

   Delete
  2. Vera enna venum yarta keka kelu inum

   Delete
  3. 12000 posting pottachu ennuma mudiyalada samy

   Delete
  4. Watch Puthagasalai for clear news

   Delete
  5. Yandha news la vandhathu ithu?

   Delete
  6. *புத்தாண்டு 2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

   கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

   உங்களுக்கான தகவல் இது...

   *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 50 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

   இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

   சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் இன்று முதுகலை ஆசிரியர்களாக 2021 புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்*

   தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

   *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
   *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

   *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.


   *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
   எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* மட்டும் தொடர்பு கொள்ளவும்..

   *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

   எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
   கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

   தொடர்புக்கு 8838071570 watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்

   இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

   Delete
  7. 2013 posting pottachu Ethan vaatti posting poduvanga next 2017 munnurumai kodungal pavam ennum oru posting Kuda podavillai

   Delete
 2. 2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Pani mooppu nna enna, appa neenga velayila erukkengala

   Delete
  2. திமுக வந்தால் சாத்தியம்

   Delete
  3. 'கோட்டை'ச்சாமிக்கு காமெடி பண்றதே வேலையா போச்சு.
   நிறைய பேரோட எம்எல்ஏ பதவி 'காலி'யாக போகுது....இதுகூட தெரியாம...

   Delete
 3. தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் தந்தி செய்திகள்

  ReplyDelete
 4. Enough Mr Minister.. soon means one season...

  ReplyDelete
 5. போடுடா வெடிய
  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  ReplyDelete
 6. ஈரோட்டில் ஒன்றும், கோவையில் ஒன்றும் சென்னை சென்ற பின் ஒன்றும் பேசுவது மான்புமிகு அமைச்சருக்கு பழக்கம்..

  ReplyDelete
 7. Next week trb annual plan coming

  ReplyDelete
 8. முதலில் போட்டித் தேர்வு G.O வை கேன்சல் பண்ணினால் மட்டுமே தற்போது பணியிடம் நிரப்ப முடியும். அரசின் தெளிவான முடிவு வர்மா? காலிபணியிடம் தேர்வு இல்லாமல் நிரப்பப்படுமா? விரைவில் தகவல் கிடைக்கும்.... நன்றி.

  ReplyDelete
 9. Romba avasara padavendam yarum inthe arivippanathu tharkkaliham than.nalaikku Vera Mathieu solluvanga.

  ReplyDelete
 10. First mark or waitage basis...if mark /waitage is same then consider exam year as seniority..if year is same consider age..

  ReplyDelete
 11. Part time teacher naga irukom

  ReplyDelete
 12. 2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ReplyDelete
 13. அடுத்த கல்வி ஆண்டில்தான் ஆசிரியர் நியமனம் என்ன கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இருக்கமாட்டாரு, தங்கம் தென்னரசு இருப்பார்

  ReplyDelete
 14. அவன் இதற்கு லாயக்கு உள்ளவனா

  ReplyDelete
 15. I am waiting in Pg trb notification

  ReplyDelete
  Replies
  1. If present Govt wants to take some credit by filling teacher vacant.... Addendum Notification only will come.

   Delete
 16. Amaicher nallavr than, amma 15000 poting podumpothu vayayum----- modukkittu eruntbuttu eppa 2013 kku munurimai mayir mattainnu kekkurreenga paru neenga than entha ulagathilley onna nammbarayokiyanunga, annikki ungalala mudiyala eppa ethukku koopadu podureenga appa evan mayira pudunga 2017 tet ezhuthineeega ,ungalalathan 2017 poda vendiya poting thalli pochu, ennum ungalala enna avapogutho kadavuley

  ReplyDelete
  Replies
  1. Puthakasalai or nanbhaka to hanmai illatha oru website

   Delete
  2. புரியல மீண்டும் ஒருமுறை சொல்லுங்க

   Delete
  3. Avunash avinja nash moodinu po

   Delete
  4. SK 😁😁😁😁😁😁😁 nee ipdiye comment potune irukavendiyathu than second list matum varadhu

   Delete
 17. Kalvisethi fake news. Watch Puthagasalai for clarification

  ReplyDelete
  Replies
  1. 2013 tet90 above posting 100℅confrom ena satru mun velivantha thakaval congress

   Delete
  2. 2017 tet 100 % job confirm

   Delete
 18. Posting poduvangala confirmah

  ReplyDelete
 19. கடைசியா போகும்போது இந்த ஒரு புண்ணியமாவது பண்ணிட்டு போங்க
  நீங்க இதுவரைக்கும் எங்களுக்குபண்ண பாவத்துக்கு இது ஒரு பிராசித்தமாகவாவது இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
 20. All posting only payment for next year bcoz next DMK ஆட்சி

  ReplyDelete
 21. Yandha news channel la vandhuchi indha news?

  ReplyDelete
 22. 2013சான்றிதழ் முதலில் செல்லுதானு பார்ப்போம்

  ReplyDelete
 23. செப்டம்பர் வரை செல்லும்....

  ReplyDelete
 24. Part time teacher naga irukom nu soilu

  ReplyDelete
  Replies
  1. Edhuku adha nagala parthukuvom..nee kilambunga

   Delete
 25. 2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Sir! Is it possible?! No one raised any questions regarding employment seniority+TET passed year... If so it is right justice...

   Delete
 26. Tamil history and economics subject Ku eppo provisional selection list varum. CV mudinthu one year aachu.

  ReplyDelete
  Replies
  1. History Whatsapp Group irundha sollunga friends

   Delete
  2. next week varumnu ethirpakkalam friends...

   Delete
  3. Murali Sir. Neenga History ya?

   Delete
  4. Sir next week enpathu conform a sir

   Delete
  5. Confirm ah varum sir... because chemistry, computer science finished then we only pending..so next weekend kulla provisional list varum...

   Delete
  6. Sir ungallukku eppadi varum, yours also finished last year itself, are you speaking about second list?

   Delete
  7. First cc itself many are there, then how it is possible second c?

   Delete
  8. Sir, marks added subject ku innum vacancy fill pannala, next week paarunga... list varum.. Appa puriyum vungalukku..

   Delete
  9. Sir v not second list.v r first list reserved candidates in economics major

   Delete
  10. Sir,am saying only first list,not second list...

   Delete
  11. Sir , shall we expect today or tomorrow provisional list for reserved vancany candidates for ECONOMICS ....?

   Delete
  12. TRB every time published the list for only Friday...so wait for the day...

   Delete
  13. Sir y they making delay .. any case pending ?

   Delete
  14. No case issues... processing issues only their... because quota issues irrukku... athai correct pannittu list ah release panniduvaanga..

   Delete
  15. Dear sir can you advice me what quota issue..

   Delete
 27. Give importance to 2017 tet candidates who finished c.v
  Thanks to EPS and education minister

  ReplyDelete
 28. Oh my god. GOD SAVED 2013.
  😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
 29. பள்ளிக் கல்வி துறையிலிருந்து இதுவரை எந்த நல்ல உருப்படியான செய்தியும் வந்ததில்லை

  ReplyDelete
 30. 2017 exam Special teacher P.E.T teacher Ku chance irrukka sir yaaravadhu sollunga plssssssssssss

  ReplyDelete
 31. விரைவில் னா எப்படா தெளிவா சொல்லுடா என் வெங்காயம்...

  ReplyDelete
 32. Ye yaarum part time teacher pathi pesa matriga

  ReplyDelete
 33. Part time teacher pathi pesuga pa pls

  ReplyDelete
 34. புத்தக சாலையில் வெவ்வேறு டி.வி யில் வெவ்வேறு செய்திகள் எதை நம்புவது என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. அதான் மிக தெளிவாக விளக்கம் கொடுக்க பட்டுள்ளதே

   Delete
 35. Give first preference to first cv candidate.illa na case file panna vaipu iruku

  ReplyDelete
 36. உசாரய்யா உசாரு election வருது உசாரு...

  ReplyDelete
 37. எல்லாம் உளறல் மரம்.... செங்கோட்டையன் ஒரு தடவ சொன்னால் 100 தடவ சொன்ன மாதிரி..... புரிஞ்சுதா... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா..... புரிஞ்சுதா.,. புரிஞ்சுதா..... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா..............

  ReplyDelete
 38. 7 varusum entha aaniyum adikkala /pudangala ippa new year joke panrar minister ellarum siringa...yanna election appurum thaan school open pannuvanga ... appuram ivaru enga irupparu?

  ReplyDelete
 39. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்...நான் கடந்த trb தேர்வில் வெற்றி பெற்று முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்...என்னை போல் கடின உழைப்புடன் படித்தும் வரும் நண்பர்களுக்காக உதவி செய்யும் வகையில் என்னுடைய channelலில் நான் படித்தவற்றை வீடியோவாக போட்டுக்கொண்டிருக்கிறேன் .. விருப்பம் இருந்தால் பார்க்கவும்...நன்றி. my motivational speech https://youtu.be/1b6cNiKi6ZI

  ReplyDelete
 40. எப்போ 2050 லா... நீயெல்லாம் ஒரு ஆளு

  ReplyDelete
 41. ஐயா
  2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் வேலை போடுங்கள்.
  உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. 2013 mattum thaan athisayama tet pass panninga pola. Appo 17 19 candidates case poda vendiyathu thaan....

   Delete
  2. 2013 7 years wait pannangala. 2017 7 years wait pannunga. 2023 la kidaikuthanu parunga.

   Delete
  3. 2013 தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுக்காமல் இந்த அரசு அப்போதுதான் 5% தளர்வு கொடுத்துச்சு மற்ற ஆண்டுகளில் அதுபோல செய்யல ஆக 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் வேலை கொடுத்து இருந்தா எந்த பிரச்சினை வந்திருக்காது அதன்பிறகு ரிலாக்சேஷன் கொடுத்து இருக்கான் அதை விட்டுட்டு எப்படி வாய்ப்பு கேட்கிறாங்க அவங்களை குறை போடக்கூடாது. அதுபோல 2017 19 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்குப்பின் அரசு இன்னொரு 5% தளர்வு கொடுத்து அதற்கு கீழ் உள்ளவர்களை வேலையில் அமர்த்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அது போல தான் அப்போ உனக்கு தெரியும் அந்த வலி

   Delete
 42. தேர்தல் வரப்போகிறது அதுக்காக அதையும் இதையும் சொல்வோம் அதெல்லாம் உண்மை என்று நம்பிடாதீங்க எல்லாம் சும்மா விளையாட்டுக்கு மறுபடியும் மைக் கிடைச்சா வேற ஒன்று சொல்வோம் ஐயோ ஐயோ தமாசு தமாசு

  ReplyDelete
 43. பணி நிரந்தரம் செய்ய முடியாது என இப்ப சொல்லுங்க அமைச்சரே அடுத்தது தேர்தல் வரபோகுதல்லா.

  ReplyDelete
 44. 2010 ல் cv முடித்து 11 ஆண்டுகளாக காத்து இருக்கிறோம். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் பணி வழங்க அறிவுருத்தியும் செவிசாய்க்காவில்லை.

  ReplyDelete
 45. Tet ஒரு தகுதி 10,12, degree,B.Ed போல எந்த ஆசிரியருக்கும் பாதிப்பு இல்லாத ஒரு தேர்வு முறை என்றால் அது trb மட்டுமே நானும் டெட் பாஸ்

  ReplyDelete
 46. இனி எந்த ஒரு தேர்வும் நடக்காது ஏன் என்றால் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட முடியாது. எனவே எல்லாம் கண்துடைப்பு எனவே விளம்பரத்தைக் கண்டு பதட்டப் படாமல் மாற்றத்தை உருவாக்குவோம் மாற்றம் ஒன்றே நமக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் எனவே ஆசிரிய நண்பர்களே நாம் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்தைக் காண்போம் .

  ReplyDelete
 47. 2013 2017 2019 ellaraium mix panni markwise posting podanum illana nane court la case potuven

  ReplyDelete
 48. Mudinja pottu parunga madam....

  ReplyDelete
 49. Podunga. You have no chance to get job

  ReplyDelete
 50. Hell mrs. Rajalakshmi epdi pesuringalae apdina neenga 2012 la yae padichu job ku poiruka vendi thana..

  ReplyDelete
 51. Sorry yaraium hurt pannanum aptinrathu ennoda thought illa but ellarukkume chance ketaikanum aptinrathu than ennoda thought

  ReplyDelete
  Replies
  1. 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே??? ஏன் தேர்ச்சி பெறவில்லை??? B.ed or d.t.ed தேர்ச்சி அடையவில்லையா? அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம்???நாங்க 7ஆண்டு காத்திருந்து போல் தாங்களும் காத்திருப்பதில் தவறில்லை.

   Delete
  2. 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே??? ஏன் தேர்ச்சி பெறவில்லை??? B.ed or d.t.ed தேர்ச்சி அடையவில்லையா? அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம்???நாங்க 7ஆண்டு காத்திருந்து போல் தாங்களும் காத்திருப்பதில் தவறில்லை.

   Delete
  3. Ungalukku potta maadhiri ten thousand posting podattum.
   Adhula avanga name varalanaa wait pannuvaanga.

   Delete
  4. காத்திருப்பின் கடினம் தெரிந்தால் சரி.

   Delete
  5. முட்டால் தனமாக weightage மதிப்பெண் வைத்து பணிநியமனம் செய்த அரசு. அந்த அம்மா கொஞ்சம் கூட யோசிக்காமல் 2014 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு வங்கிகாக செய்த செயல் பாதிப்பு 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.எங்க பாவம் அந்த அம்மாவ சும்மாவிடல.

   Delete
 52. அமுதசுரபி பயிற்சி மையம்,
  PG TRB தமிழ் & கல்வியியல்
  தர்மபுரி
  03.01.2021 முதல் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது.
  (Achieved state 2nd last Batch)
  Contact :9344035171

  ReplyDelete
 53. Enaku first posting podunga 32 age achu

  ReplyDelete
 54. டெட் நியூஸ் எல்லாம் செத்தும் கெடுத்தான் செவந்தியப்பன் கதையாக இருக்கிறது

  ReplyDelete
 55. வாத்தியார் வேலையே வேணாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி