தகவல் அறியும் உரிமை சட்டம் இனி ஆன்லைனில்... - kalviseithi

Jan 3, 2021

தகவல் அறியும் உரிமை சட்டம் இனி ஆன்லைனில்...

 


இதுவரை கடிதம் எழுதி அதன் மூலமாகவே பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் 2005  தற்போது தமிழ்நாடு அரசு Online இல் கொண்டுவந்துள்ளது.  ஆகவே இனி நமக்கு தேவையான தகவல்களை கீழ்காணும் வலைதளத்தை பயன்படுத்தி விண்ணப்பம் அனுப்பலாம். 


தகவல் அறியும் உரிமைச்சட்டம் மனு பதிவு செய்ய...


https://rtionline.tn.gov.in/request/request.php?lan=E1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி