நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - kalviseithi

Jan 9, 2021

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.


U.D.V. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 , இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ( பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1. முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( வரலாறு ) , B.Ed. , 2. முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( தமிழ் ) , B.Ed. , www.kalviseithi.net வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2021 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் , U.D.V. மேல்நிலைப்பள்ளி டவன்ஸ்டேஷன் ரோடு ,   திருச்சிராப்பள்ளி -2 .2 comments:

 1. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
  PG TRB தமிழ் & EDUCATION
  Classes is going on...(class started from yesterday onwards )
  தரமான materials for all units
  Contact :9344035171

  ReplyDelete
 2. Sent me pg trb tamil 10 unit metriyals 9159787283

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி