இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் . - kalviseithi

Jan 22, 2021

இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் .


ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறு திக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்க ளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகி றது . புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப் பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத வீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசி ரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . மத்திய அரசு ரூ . 500 கோடி வழங்கி உள்ளது . அந்த நிதியில் அரசு மகளிர் பள்ளிகளில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டப்படும் . பண்ணாரி அம்மன் கோயி லில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது . இந் தப் பணிகள் விரைவில் துவங்கும் என்றார் .

28 comments:

 1. Ethu 100th time solra, but seiyamatta

  ReplyDelete
  Replies
  1. கேட்டு கேட்டு காதில் ரத்தம் வருது

   Delete
  2. அரசு கலை அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தரம் இரகசியமாக பின் வாசல் வழியாக நடைபெறுகிறது இவற்றை யார் கேட்பது...?

   Delete
 2. வாய்ப்பு இல்ல ராஜா

  ReplyDelete
 3. Ini vayasuku vantha Enna varati enna

  ReplyDelete
 4. நேற்று அவர் கூறியது ஆசிரியர் தேர்வுக்கன கால அட்டவனண வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும் என்றுதான் கூறினார் டெட் தகவல் 100% பொய் News

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தேர்வுக்கு எப்படி கால அட்டவணை விடுவாங்க? தேர்வுக்கு மட்டும் தான் ஆண்டவனை தயார் செய்ய முடியும். ஆசிரியர் தேர்வுக்கு நோட்டிபிகேஸன் மட்டும் தான் லிங்கோட சேர்த்து விடுவாங்க

   Delete
  2. TRB annual planner inga... Yeaangaa...

   Delete
 5. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....நான் கடந்த pg trb தேர்வில் வெற்றி பெற்று முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்....என்னை போல் கடின உழைப்புடன் படித்து வரும் நண்பர்களுக்காக நான் படித்தவற்றை தொகுத்து வீடியோவாக போட்டு கொண்டு இருக்கிறேன்....விருப்பமுடைய கணித பாட பிரிவினர் பாருங்கள்..உதவியாக இருக்கும்
  வீடியோ link
  My motivational https://youtu.be/1b6cNiKi6ZI

  ReplyDelete
  Replies
  1. சார் அந்த வீடியோக்களை எல்லாம் இந்த நம்பருக்கு 9965304935 வாட்ஸ்ஆப்பில் அனுப்ப முடியுமா.

   Delete
  2. po da loosu payale youtub poi paruda mendal

   Delete
  3. super sir very very use full

   Delete
 6. PG TRB-MATHS CLASS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 7. Report minister not posting ministear

  ReplyDelete
 8. Yes...,......yes,,,,,,,,,yes 6years noposting.single no

  ReplyDelete
 9. Innum oru vaaram, viraivil, intha maathathil.... Mudiala....

  ReplyDelete
 10. பண்ணாரி அம்மன் கோயில்ல ராஜகோபுரம் கட்ற வேல பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ வரலையே மச்சான்...!!!

  ReplyDelete
  Replies
  1. Bannari Amman koil avar thoguthi keel varuthu mamaa

   Delete
  2. கோயில் கட்ற வேலயிலாவது சொன்னத செய்வாரா..? புண்ணியமாவது கிடைக்கும் 'கோட்டை'க்கு...!

   Delete
 11. Dear friends my subject chemistry age 40 pgtrb exam write panalama. Age limit 40 or above plese tell friends

  ReplyDelete
  Replies
  1. Sc, st, bc, bcm, mbc யாக இருந்தால் 45 வயது oc யாக இருந்தால் 40 வயது

   Delete
  2. Really thanks friend i am BC

   Delete
 12. திமுகவை ஒழிக

  ReplyDelete
 13. Tet 2013 English paper 2 vla 100 marks eduthu waitage 1.14 la posting kidaikala.enakku ippa chance kidaikumaa friends. Pls reply pannunga.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி