ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.
இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலி பணி இடங்கள் நிரப்பபட்டுள்ளது.
ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நண்பர்களே இவர் சொல்லுவது கர்நாடகா தகுதி தேர்வு அட்டவணை . யாரும் நம்ம தமிழ்நாடு அட்டவணை என்று நம்பி ஏமாந்து படிக்காமல் இருந்து விடாதீர்கள்
ReplyDeleteஅது தேர்தல் அட்டவணை அமைச்சரே!!!!
ReplyDeleteகோபி, அந்தியூர், ஈரோட்டுல இருக்கக்கூடிய நிருபர்கள் அமைச்சர்கிட்ட காசு வாங்கிட்டு கேள்வி கேட்கிறானுக. கேட்டவன் (நிருபர்) கேன பய, அதுக்கு பதில் சொன்னவன் மகா கிறுக்கு பய...!!!
Deleteடெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே அவர் பிப்ரவரி 30 ம் தேதியில் பணிநியமனம் ஆணை வழங்கப்படும் என்று கூட சொல்லுவார் யாரும் பயப்பட வேண்டாம்
Deleteஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இவனுக்கு என்ன வேலை தமிழ்நாடு முதல்வர் வந்து சென்னையில் தான் நிறைய நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.இவ எப்ப பார்த்தாலும் கோபிசெட்டி கோபி செட்டிலேயே நிறைய நிருபர்களுக்கு பேட்டியளித்த ஒன்னும் லாயக்கு இல்லை
ReplyDeleteஏனென்றால் அங்க உள்ள நிருபர்கள்தான் அவர் என்னா சொன்னாலும் அப்படியே எழுதுவாங்க.நிருபர்கள் சரியா இருந்தா செங்கோட்டையன் வாய்க்கு வந்தத ஒளர முடியாது.
Deleteயூடுப் நண்பர்களே என்ன தாமதம் கிளம்புங்க, உங்களுக்கு வேலை வந்துவிட்டது. போட்டு தள்ளுங்க ஓய்.
ReplyDelete😂
Delete🤣🤣🤣🤣🤣🤣
Deleteஆசிரியர்கள் காலி பண்ண அட்டவணை வெளியிடப்படும்
ReplyDeleteIvarukum youtubekum reporterkum etho connetion ullathu!!!!!
ReplyDeleteபிரபு: என்ன கொடும சரவணன் இது
ReplyDeleteரஜினி: இன்று அமாவாசை அப்படித்தான் இருக்கும்
😀😀😀
DeleteSemma rply
Deleteஇவரு எந்த மாநில கல்வி அமைச்சருனு தெரியலையே..ஒரு வேளை கோவா அமைச்சரா இருக்குமோ...ஆடுங்க அமைச்சரே இன்னும் 1 மாதம் தான் அதுக்கு அப்புறம் உங்க கிட்ட யாரும் பேட்டி கேட்க வர மாட்டாங்க...குள்ளம்பாளையம் டீ கடையில யாராவது நீங்க பேசுறத கேட்டா தான் உண்டு..
ReplyDeleteடெட் தேர்வா? நீட் தேர்வா?
ReplyDelete1100 number ku call panni sollunga TET candidates.
ReplyDeleteகல்வி அமைச்சர் கடந்த 40 நாட்களில் அறிவித்த அறிக்கைகள்:-
ReplyDelete1.ஜனவரியில் ஆசிரியர்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியாகும்
2.ஜனவரி இறுதியில் அட்டவணை வெளியிடப்படும்
3.7100 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் அதனால் 1500 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும் அவர்களை இடமாறுதல் பண்ணி மீதி உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
4.பிப்ரவரி 13 வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியாகும்
5.போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் 6,7,8 வகுப்பு திறந்தவுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
6.இப்ப மீண்டும் முதலில் இருந்து இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
எப்பப்பா முடியல......
பிப்ரவரி 30ம் தேதிக்குள்௮ட்டவனை வெளிவரும் ௭ன ௮மைச்சர் கூறுவார் பா௫ங்க ௮டுத்தநாள்
Deleteசரியாக சொன்னீர்கள் நண்பரே
DeleteSuper ஒரு பிசிறு கூட இல்லாமல் மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் தங்கள் கருத்துக்கு நன்றி இதை பார்த்தாவது கோமா நிலையில் இருக்கும் நமது அமைச்சர் தாம் என்ன சொன்னோம் என்று திரும்பிப் பார்க்கட்டும்
Deleteமிகச்சரி.. அந்த நாயி வாய உடைச்சிடலாமா.??!!! வாய் இருக்குரதாலதான் நாய் கொலச்சிகிட்டே இருக்கு....
Deleteஎடப்பாடி அவர்களே நினைவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் தோற்பது இவன் காரணமாகத் தான் இருக்கும்
ReplyDeleteபிரகாஷ்ராஜ்: நான் ரஜினியை பார்த்திருக்கேன் கமல பார்த்திருக்க உன்ன போல ஒருத்தன நான் பாக்கல டா
ReplyDeleteவிக்ரம்: நான் அந்நியன் டா
பிப்ரவரி 30
ReplyDeleteபிப்ரவரி 30
பிப்ரவரி 30
இன்னுமா இன்னுமா நம்புறீங்க
Deleteபரதேசி பய மெண்டல் பய கிருக்குப்பய சோறு தின்னு ரியா இல்ல லத்திய தின்னு ரியா தினமும் ஒரு அறிக்கை
ReplyDeleteplease mike kattathinga....
ReplyDelete30 DAYS ONLY MINISTER ...NEXT....OOOHHHH....OOOHHHH
ReplyDeleteதலைவா தேர்தல் எப்போனு சொல்லுங்க
ReplyDeleteSuper edn minister innum neraya ethir pakaran விரைவில் என்று சொல்
ReplyDeleteஒருவேளை இந்த கூமுட்டை வருடாந்திர தேர்வு கால அட்டவணையை சொல்லுதா
ReplyDeleteஅதே தான்!
DeleteFeb 30 annual planner come.
ReplyDeleteபிப்ரவரில ஏதுங்க 30.
Deleteதேதியே 28தானங்க இருக்கும்
அடப்பாவி இது குருமா தெரியல நம்ம கல்வி அமைச்சருக்கு பிப்ரவரி மாசம் 40 வரைக்கும் இருக்கும்
Deleteஇதை கேட்டுக் கேட்டு புளிச்சிபோச்சி
ReplyDeleteAda mensal payale
ReplyDeleteஎந்த வருத்தம் பிப்ரவரி மாதம்?
ReplyDeleteஇப்போதான். 1100 எண்ணுகு தொடர்புகொண்டு 2013 , 2017 , 2019 ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கவும் என்று வேண்டி கொண்டேன்
ReplyDeleteதயவு செய்து அனைவரும் 1100 தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்கவும்
Deleteநான் 1100 தொடர்பு கொண்டு,வேலை வழங்கவும்,தகுதிதேர்வு சான்றிதழை வாழ்நாள் சான்றிதழாக மாற்றவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
DeleteAvaruku paithiyam pidichirku
ReplyDeleteஅமைச்சர் தான் இப்படி இருக்கிறார் என்றால் கூட இருக்குறவங்கள ஒரு நாய்கூட ஒன்று அவருக்கு எடுத்துக் கூறாமல் நல்ல எலும்பை கடித்து கொண்டு இருப்பாங்க போல இருக்கு
ReplyDeleteதேர்தல் தேதி அறிவிப்பு வந்து விட்டால்! இவர் எதையும் அறிவிக்க முடியாது அதுவரை பேசட்டும்.பிப்ரவரி 15to20 க்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிடும் அதுக்குமேல் இவர் மைக்க பிடிக்கமாட்டார்.
ReplyDeleteTet pass Panna ellarum 1100 Ku call pannunga
ReplyDeleteResponse panni complaint eduthukuranga,
Ethu oru muyarche than try pannunga
ReplyDeleteTet pass Panna ellarum 1100 Ku call pannunga
Response panni complaint eduthukuranga,
Ethu oru muyarche than try pannunga
S i am also registered
DeleteMy request is gancel GO 165 and filled BT post
Then filled posting for TET Passed candidates
DeleteI am waiting.
ReplyDeleteDay vazhakka pun....da postinga podu
ReplyDeleteIvan our loosu painda
ReplyDeleteEvan kalvi minister Illai ivan oru dash
ReplyDeleteSathiyama soldren admk migapperum tholvi adayathuna athu intha mangottayanala than dei admk mla and ministergala note pani vachikongada nenga thokkurathu intha mental paya loosu paya kiruku paya nalathan cnfrmda
ReplyDeleteஅட கடவுளே மறுபடியும் மொதல்ேருந்தா
ReplyDeletePg advertisement vanthachi.age limit iruku.40+5 .pl cm sir age limit cancel pannunga
ReplyDeleteதேர்தல் செலவுக்காக PG TRB அறிவிப்பு என்ன கொடுமை சார் இது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஏற்கனவே பாஸ் செய்தவர்களுக்கே இன்னும் விடை தெரியல இதில் அடுத்த அறிவிப்பு வேறு Application 500 online charge 150 அடுத்து coaching center கிட்ட எவ்வளவோ மொத்தத்தில் படித்தவன் பாடு திண்டாட்டம் என்பதற்கு இந்த படிக்காதவரின் அறிவிப்பு ஒரு நல்ல உதாரணம்
ReplyDeletePg Ku age limit vachitanga.pl cm Sir cancel pannunga
ReplyDeleteஅரசாணை 165 லில் பாதிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் CM Help line 1100 க்கு கால் செய்து புகார் செய்யவும்
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeleteதர்மபுரி & கிருஷ்ணகிரி
PG TRB தமிழ் & கல்வியியல்
Best coaching centre in Dharmapuri
சாதனை :
கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
வகுப்பு நடைபெறும் இடம் :
RK Complex
Near 4 Road Dharmapuri.
கிருஷ்ணகிரி
Govt. Arts. College for men kuppam Road.
Chennai bye pass
Contact : 9344035171
(குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த Lecturer கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)
Dai panangotta innakki 13th list vidranu sonnaye da paradhesi,unnaala dhaa admk sangoo oodhapodhu mental.
ReplyDelete