பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Feb 10, 2021

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் , இதர அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளிலும் சார்நிலை பணியாளர்கள் தத்தம் பிரிவு சார்பான இருப்புக் கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட தலைப்புகள் கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது . அந்தந்த பிரிவு உதவியாளர்கள் / சார்நிலை பணியாளர்கள் இனி வருங்காலங்களில் இத்தலைப்பின் கீழ் இருப்புக் கோப்புகளை பராமரித்தல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அசல் அரசாணையினை இருப்புக் கோப்பிலும் அதன் நகலை அனைத்து பிரிவிற்கும் சார்நிலை அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் . கண்காணிப்பாளர்கள் பிரதி மாதம் பிரிவுகளின் தன்பதிவேடுகளை பரிசீலிக்கும் போது இருப்புக் கோப்புகள் பிரிவுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.


School And Office Stock Register Proceeding - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி