பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ? - kalviseithi

Feb 21, 2021

பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ?

பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ? பகுதி நேர ஆசிரியர் கள் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் சூழ்நிலை யில் , ஏற்கனவே டிஆர்பி தேர்வு எழுதி வெற்றிபெற்ற தையல் , ஓவியம் , உடற் கல்வி , கணினி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்க ளின் தமிழ்வழியில் கற்ற தற்கான சான்றிதழுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை காலி பணியிடங் கள் நிரப்புவதற்காக என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத் தில் கேட்டு பெற்றுள்ளது . ஆனால் , இது வெறும் கண் துடைப்புக் காகவே செய் யப்பட்டதாகவும் , யாராவது வழக்கு தொடர்ந்தால் அதை சமாளிக்கவே அரசின் இந்த நடவடிக்கை என்று வேலை யில்லா தொழிற்கல்வி ஆசி ரியர்கள் தெரிவிக்கின்றனர் .1 comment:

  1. தமிழக அரசு கல்வி இலாகா சரியான முடிவுகள் எடுக்க திணறிவருகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி