Plus One ( +1 ) Public Exam 2021 - NR Preparation Dir Instructions - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2021

Plus One ( +1 ) Public Exam 2021 - NR Preparation Dir Instructions

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - 2021 பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!


இவ்வலுவலகச் செயல்முறைகளில் , 2020-2021 - ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 27.01.2021 முதல் 06.02.2021 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களது விவரங்களை EMIS EMIS Portal- ல் சென்று சரிபார்த்த பின்னர் , 01.022021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் சென்று அம்மாணவர்களது கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்து , தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


Plus One ( +1 ) Public Exam 2021 - NR Preparation Dir Instructions - Download here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி