TNPSC important notes... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2021

TNPSC important notes...

 


இந்திய அரசியலமைப்பின்                 சிறப்பு அம்சங்கள் 

1 ) உலகிலேயே மிக நீளமான எழுதப்பெற்ற அரசியலமைப்பு : இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட ( Written constitution ) அரசியலமைப்பு ஆகும் இது 465 பிரிவுகள் 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகளைக் கொண்டது . 

இந்நீண்ட அரசியலமைப்பிற்கான முக்கிய காரணங்கள் : - 

நாட்டின் பரந்த புவியமைப்பு - காலனியாதிக்க சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தம் போன்ற வரலாற்று காரணிகள் . 

ஜம்மு காஷ்மீர் தவிர நாடு முழுவதற்கும் ஒரே அரசியலமைப்பு . - அரசியலமைப்பு நிர்ணயசபையில் ( Constituent Assembly ) டம் பெற்ற சட்ட வல்லுனர்களின் ஆதிக்கம் . 

2 ) பல நாடுகளின் அரசியலமைப்பின் நமது இந்திய அரசியலமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது - 

அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights ) அமெரிக்கா - 

முகப்புரை ( Preamble ) ... அமெரிக்கா - 

நீதிபதிகள் பதவி நீக்கம் ( Removal of judges of SC - HC ) .... அமெரிக்கா - 

தனித்தியங்கும் நீதித்துறை ( Independent judiciary ) ... அமெரிக்கா - 

நீதிப்புணராய்வு ( Judicial Review ) ... அமெரிக்கா - 

அடிப்படைக் கடமைகள் ( Fundamental Duties ) ....... ரஷ்யா - 

ஐந்தாண்டுத் திட்டம் ( Five year plan ) ..... ரஷ்யா - 

வழிகாட்டு நெறிமுறைகள் ( DPSP ) ... அயர்லாந்து 

ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் ( Nomination of Rajyasabha Member ) அயர்லாந்து . -

குடியரசுத் தலைவர் தேர்தல் முறை ( Method of election of the President ) ... அயர்லாந்து . 

பாராளுமன்ற முறை ( Parliamentary Type ) ........ இங்கிலாந்து - 

சட்டத்தின் ஆட்சி ( Rule of law ) ...... இங்கிலாந்து - 

ஒற்றைக் குடியுரிமை ( Single citizenship ) ........ இங்கிலாந்து 

கீழ் சபைக்கு அதிக அதிகாரம் ( Lower house more powerful ) .... இங்கிலாந்து 

பாராளுமன்ற இரு அவை ( Bicameral Parliament ) ..... இங்கிலாந்து 

மக்களவை தலைவர் ( Speaker in the Lok Sabha ) ... இங்கிலாந்து 

கூட்டாட்சி முறை ( Federal System ) ... கனடா - 

நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ( Suspension of FR during Emegency ) ...........ஜெர்மன்.

பொதுப்பட்டியல் ( Concurrent List ) ..... ஆஸ்திரேலியா -

 மத்திய - மாநில உறவுகள் ( Centre - State Relations ) ..... ஆஸ்திரேலியா - 

அரசியலமைப்புச் சட்ட திருத்தம் ( Amendment of Constitution ) .... தென் ஆப்பிரிக்கா -

 தற்போதைய அரசியலமைப்பானது 75 % 1935 ம் ஆண்டில் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு - 

நெருக்கடி நிலை - இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - 

அரசு நிர்வாக அமைப்பு முறை - இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தோற்றம்-- இந்திய அரசாங்கச் சட்டம் 1935 .

Polity important notes pdf link

Touch Here

3 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  2. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DkRyK8vfm6LCrmhtPBItVz

    ReplyDelete
  3. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties
    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
    Hostel Available

    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி