Tnpsc Important Study Material. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2021

Tnpsc Important Study Material.


◆சமத்துவ சமாஜம் யாரால் நிறுவப்பட்டது  

A ) அயோத்திதாசர் 

B ) ஐயா வைகுண்டர் 

C ) வள்ளலார் 

D ) அய்யன் காளி  

◆உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு 

A ) 1856 

B ) 1829 

C ) 1830 

D ) 1828 

◆பிரார்த்தனை சமாஜ் தொடங்கப்பட்ட ஆண்டு 

A ) 1829 

B ) 1895 

C ) 1867 

D ) 1828

◆ராமகிருஷ்ணா மிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு 

A ) 1893 

B ) 1895 

C ) 1897 

D ) 1898 

◆சுத்தி இயக்கத்துடன் தொடர்புடையவர். 

A ) தயானந்த சரஸ்வதி 

B ) விவேகானந்தர் 

C ) ராஜாராம் மோகன்ராய் 

D ) இவற்றுள் யாருமில்லை 

◆சாம்பிரான் பகுதியில் பயிரிடப்பட்ட செடி 

A ) இண்டிகோ செடி 

B ) கோதுமை செடி 

C ) பருத்திச் செடி 

D ) சணல் செடி 

◆அகமதாபாத் பஞ்ச் போராட்டம் நடைபெற்ற ஆண்டு 

A ) 1918 

B ) 1920 

C ) 1921 

D ) 1925 

◆கேடா சத்தியாகிரக போராட்டம் இதனை மையமாகக் கொண்டு செயல்பட்டது . 

A ) ஊதிய உயர்வு 

B ) நில வரி தள்ளுபடி செய்தல் 

C ) கருப்புச் சட்டம் தொடர்பாக 

D ) புரட்சித் தொடர்பாக 

◆ஆபிரகாம் பண்டிதர் எங்கு சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை நிறுவினார் . 

A ) மதுரை 

B ) தஞ்சாவூர் 

C ) திருவாரூர் 

D ) மயிலாடுதுறை 

◆இந்தியாவில் முதல் தொழில் சங்கம் எங்கே தொடங்கப்பட்டது . 

A ) பாம்பே 

B ) கல்கத்தா 

C ) புனே 

D ) சென்னை 

◆M .G ரானடே பற்றி தவறான கூற்று எது . 

A ) ரானடே ஒரு நீதிபதி ஆவார் 

B ) அவரது காலகட்டம் ( 1842- 1901 ) 

C ) வேதங்களை ஆதரித்தார் 

D ) தக்காண கல்வி கழகம் 1884 - ல் தொடங்கினார் 

◆ஜீவனே சிவன் எனக் கூறியவர் . 

A ) விவேகானந்தர் 

B ) பரமஹம்சர் 

C ) தயானந்த சரஸ்வதி 

D ) இவற்றுள் யாருமில்லை 

◆நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் . 

A ) விவேகானந்தர்  

B ) அன்னிபெசன்ட் 

C ) காந்தி 

D ) ராஜாராம் மோகன்ராய் 

◆அனைவரையும் தலைப்பாகை அணிய சொன்னவர் . 

A ) வள்ளலார் 

B ) அயோத்திதாசர் 

C ) ஐயா வைகுண்டர் 

D ) நாராயண குரு 

◆குலாம்கிரி யாருடைய நூல் 

A ) நாராயண குரு 

B ) அய்யன் காளி 

C ) ஜோதிபாபூலே 

D ) M.G ரானடே

முழுமையாக படித்திட

இங்கே சொடுக்கவும்

POLITY - இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்

இங்கே சொடுக்கவும்

9th Constituition - முழு விளக்கம் தமிழில்...

இங்கே சொடுக்கவும்


UNIT 8 - சேரர், சோழர், பாண்டியர்...

இங்கே சொடுக்கவும்

Group 2 - தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்!

இங்கே சொடுக்கவும்

Telegram link

Joint here









No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி