பெற்றோரின் அச்சத்தைப் போக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை; பள்ளி அளவில் தேர்வு நடத்தலாம்: ஆசிரியர் அமைப்பு யோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2021

பெற்றோரின் அச்சத்தைப் போக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை; பள்ளி அளவில் தேர்வு நடத்தலாம்: ஆசிரியர் அமைப்பு யோசனை

 


கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை விட்டு அவர்களுக்கு ஆன்லைனில் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தலாம் என ஆசிரியர் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்பி.கே.இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:


கரோனா தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடை பயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு 22-ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் 23-ம்தேதி முதல் நேரடி வகுப்புகள் கிடையாது என்றும் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கரோனா பரவல் நாடு முழுவதும் தற்போது அதிகரித்துவரும் நிலையில்தமிழகத்தில் ஒரே நாளில் 1,385பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கிடையே, பொதுத்தேர்வு என்பதால் பிளஸ் 2 படிக்கும் பிள்ளைகளை அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம் என பெற்றோர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே பெற்றோரின் அச்சத்தைப் போக்கவும், மாணவர்களின் நலன்கருதியும் பிளஸ் 2 வகுப்புக்கும் விடுமுறை வழங்கி, பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வாக நடத்தப் பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

32 comments:

  1. அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்த படியே சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற வார்த்தை பொது மக்களிடையே பரவலாக அறியப்படும் நேரத்தில் இது போன்ற கருத்துகளை தவிர்த்தல் நல்லது

    ReplyDelete
    Replies
    1. Avanga pasangala patthi pesuranga sampalatha patthiyo resta pathiyo pesala sari ya

      Delete
    2. தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றோர் குடும்பங்களின் வயிற்றெரிச்சல், பகுதி நேர ஆசிரியர்க் குடும்பங்களின் வயிற்றெரிச்சல் மற்றும் வேலை கிடைக்காமல் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டிலிருப்போர், 40 வயதைக் கடந்ததால் வேலை கிடைக்காது என்ற அறிவிப்பால் நிலைகுலைந்து உள்ளவர்களின் குடும்பங்கள், வேலையில் உள்ளவர்கள் 59 வயது வரை ரிட்டயர்மென்ட் கேட்கவில்லை இருப்பினும் 60 வயது வரை மாற்றவும் கூற வில்லை. அதை ஒருபுறம் செய்துவிட்டு மறுபுறம் பணியிடங்கள் குறைப்பு என்ற அரசாணை வெளியிட்டு குறைக்கப்பட்டு விட்டது. மறுபுறம் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என திடீரென அறிவித்தால் எங்கே செல்ல முடியும்? இவர்கள் அனைவராலும் பிரச்சாரம் செய்யப்பட்டு மாற்றப்படும் வாக்குகள் என அனைத்தும் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்... பல்வேறு குளறுபடிகளால் கல்வித்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம்.. பள்ளி சமையலர் வேலைக்கு போட்டியிட்டவர்களுக்குத் தெரியும்... இந்த வேலைக்கு பணக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும் என்று... இதே போல் குறைந்த சம்பளம் உள்ள வேலைக்கும், பேராசிரியர் வேலைக்கும் பணக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும் என்று...வேலை போடுவதற்கு நிதி இல்லை... ஆனால் நலத்திட்டங்கள் பெயரில் ..... நிதி உள்ளது. 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கில்... இவர்களின் பிரச்சாரம் நிச்சயம் சத்தமில்லாமல் நடக்கும்.. யார் வரவேண்டும் என்று... சிந்தாமல் சிதறாமல்.

      Delete
    3. First 40 years aanathum retirement koduthudanum. Ellaarukum velai vaaipu kidaikum. Nithi prachanaiyum kuraiyum.

      Delete
  2. பெற்றோர் அச்சப்படல அரசு வீட்டில் இருக்க நினைக்கிறார்கள் அவ்வளவு தான்

    ReplyDelete
    Replies
    1. Saringa students nala pinna school studentsla oruthar coronavala yeranthalum nengathan poroppu peravaillaiya ippadi puriyama pesakudathu

      Delete
    2. என்னடா கோரோனோ பூச்சாண்டி காட்டுறீங்க.. கோரோனோ ஒரு நாடகம்

      Delete
  3. பெற்றோர் அச்சப்படல அரசு வீட்டில் இருக்க நினைக்கிறார்கள் அவ்வளவு தான்

    ReplyDelete
  4. NEET UG 2021
    Exam August 1st

    Repeater & Crash Course
    Coaching classes

    From Class Room Direct & live online classes
    Separate English and Tamil Medium

    Hostel Attached Class rooms

    Model classes:
    YouTube search:
    Magic plus coaching centre

    For Admission:
    Magic Plus Coaching Center, Erode-1
    Contact:
    9976986679
    6380727953

    ReplyDelete
  5. தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் சம்பளமின்றி அல்லது பாதி சம்பளத்துடன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்குங்கள். ஒரு வருடமாக நாங்கள் படும் வேதனை கடவுளுக்கு கூட தெரியாது. கருணை, ஈவு, இரக்கமற்ற ஆளும் கட்சி, எதற்கும் லாயக்கற்ற எதிர்கட்சி. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம். படுத்துக் கொண்டே சம்பளம் வாங்கனும். பள்ளிக்கூடம் போக கூடாது. பாடம் நடத்தக் கூடாது. ஆனால் மாதம் ஆனால் லகரத்தில் சம்பளம் வாங்கிக்கனும். இதெல்லாம் ஒரு பொழப்பு.

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  7. விடுமுறை கேட்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்றாதா? தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கும் நீட் கோச்சிங்கும் அனுப்பாமலா இருக்கிறார்கள்? சம்பளத்தில் கை வைத்தால் இது மாதிரி கேட்கமாட்டார்கள்.சம்பளத்தை பாதியாக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Ungalukku kasu vqralangrathukkaga pasang uyiroda vilaiyadathinga avanga solluratha correctu than

      Delete
    2. சும்மா வீட்டில் இருந்து ஒரு வருடம் சம்பளம் வாங்கியவர்களுக்கு வேலைக்கு போக வலிக்குது. ஐயோ ரொம்ப ரொம்ப பாவம்.

      Delete
  8. Yes good idea and that balance half must be give to jjjjjj

    ReplyDelete
  9. ஏண்டா நாய்களா ஒரு வருசம் உட்காந்து சம்பளம் வாங்குனது போதவில்லையா உங்களுக்கு....ஐடியா கொடுக்கிறிங்க....எப்படி...து.....அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் Class ...அப்படியே நீங்க கிழிச்சத நாங்க பாத்தோமே....மானங்கெட்டவங்களா... சம்பளத்துக்கு மட்டும் தானே போராடுவிங்க....

    ReplyDelete
    Replies
    1. Boss ithu onnum kasu vishiyam illa pasanga uyir vishiyam

      Delete
    2. ஆமா பசங்க எங்கயும் போகாம வீட்டுக்குள்ளயேவா இருக்காங்க....

      Delete
    3. எல்லாம் வெளியே தான் சுத்திக்கிட்டு இருக்காங்க அப்ப எல்லாம் வாராது ஆனால் school irundha mattum vandhruma

      Delete
  10. All government teachers you are right
    Ithuve nalla mudiyu appadiyum appose pannangana karuthu ketpu etukka sollunga appom therinchirum appom than mathavangalukkum govt teachers evalayu nalla mudiyu eduthurukkanganu theriyum

    ReplyDelete
  11. மக்களுக்கு கொரனா காலத்திலும் வேலைக்கு போனா தானே சம்பளம்....நான் ஏன் என் வரிப்பணத்தில் சும்மா இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கனும்...மக்கள் ஒன்று திரண்டு கேள்வி கேட்க வேண்டும்...இந்த அரசியல்வாதிகள் ஓட்டுக்காக அரசு ஆசிரியர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம்....நாம் தான் கேட்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. டாய் லூசு அறிவு இருந்தா நீயும் பாஸ் பண்ணிட்டு ஆசிரியர் பணிக்கு வாடா

      Delete
  12. ஆசிரியர் சங்கம் மண்ணாங்கட்டி.

    ReplyDelete
  13. Idhula comments podara yevanuku pulla kutti illama irukavanuganu nenaikara pulla kuti irukavanuku Ava Ava pulaigadha mukiyam padikala na _______ achi yedho oru tholil kathu kuduthu vala vachikalam pulla mela akkara irukaga ooru thiriya vidamata tasmac la theatre la corona paravadhana. Anga compulsory poidha aganum nu illa porava thimurula pora apadipoi setha kuda avanoda thimuru avanoda pochi ana school la students ku vandha problem ana school la safety illa teacher sir dha porupu poi polapa paruga da pulaiga life la velayada venam

    ReplyDelete
  14. 🔰 *12th All Pass மாபெரும் கருத்து கேட்பு | Toppers Education*
    👉 Click here to Vote https://www.trendtamizha.com/2021/03/12th-all-pass-voting.html

    ReplyDelete
  15. கண்டிப்பாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டும் .............பெற்றோர்கள் யாரும் பயப்படவில்லை .........தேர்வு வைக்க வில்லை எனில் பல லட்சம் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை இருண்டதாக்கிவிடும் ............அவசியம் தேர்வு வைக்க வேண்டும் ...........

    ReplyDelete
  16. கண்டிப்பாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டும் .............பெற்றோர்கள் யாரும் பயப்படவில்லை .........தேர்வு வைக்க வில்லை எனில் பல லட்சம் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை இருண்டதாக்கிவிடும் ............அவசியம் தேர்வு வைக்க வேண்டும் ...........

    ReplyDelete
  17. Pasanga ipo ellaam purinthu padikarathu illa. Etho pass panna pothum nu ninathu padikaranaga. Ethuvume nam kaiyil illa.

    ReplyDelete
  18. Teachers ellaarum padithu parichai ezhuthi varaanga. Kashtapatu padithu vanthu ippo nimmathiya irukaanga. Pasanga padikanum nu endra ennam yaarukum illa. etho school varan. Laptop cycle vaangaran. Vaangitu avanga etho velaiku poi varumanam eetugiraan.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி