தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2021

தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது?

 


நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்களிக்கும் ( தபால் ஓட்டு ) பொருட்டு தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்கள் Mobile Phone - இல் Voters help line என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றினை சரிபார்த்து மற்றும் உறுதி செய்து படிவம் -12 யினை பூர்த்தி செய்து , அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை நகலினை இணைத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சமயம் ஒப்படைக்க வேண்டும்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி