கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு. - kalviseithi

Mar 2, 2021

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.


அரசாணை எண் 88 -கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பெற்றுவரும் மதிப்பூதியம் 1.1 2020 முதல் ரூ 15,000 லிருந்து ரூ 20,000 உயர்த்தி அரசாணை வெளியிடப் படுகின்றன


GO NO : 88 , Download here...

3 comments:

  1. ஏன், அவர்களுடைய குறுக்கு வழி பணி நியமனம பயணம் என்னவாயிற்று...? நீதி மன்றம் மூலம் தகுந்த பாடம் அவர்களுக்கு காத்திருக்கின்றன...

    ReplyDelete
  2. 2012 லிருந்து TRB தூங்கிக் கொண்டா இருக்கு கலைக்கல்லூரிக்கும் ஆசிரியர் நியமனம் செய்யவேண்டியதுதானே.ஏன் தற்காலிக கௌரவவிரிவுரையாளர்களை அந்தந்த கலைக்கல்லூரிகளே நியமனம் செய்கிறார்கள். TRB எதற்கு குறுக்கு வழியில் பணியிடங்கள் நிரப்புவதை அனுமதிக்கவா.

    ReplyDelete
  3. படித்து பட்டம் வாங்கி அரசியல்வாதிகளின் காலில் மண்டியிட்டால் ஆணை வருகிறது. TRB என்ன செய்ய முடியும், இதற்கு ஒரெ முடிவு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்வதே சிறந்தது.. தேர்வு நடத்தினாலும் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுகின்றனர், நேர்காணல் நடத்தினாலும் குறுக்கு வழியில் படித்த மேதாவிகள் முயற்சி செய்கின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி