தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Mar 23, 2021

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதக்கூடிய நிலைமை இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான இணைப்புகள் திறக்கப்பட்ட 3 மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மையங்கள் நிரம்பின. எனவே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால் மற்றவை என்று குறிப்பிட வேண்டும் என்றும் அதை பரிசீலித்து மாநிலத்திற்குள் தேர்வு மையங்கள் தேவைப்பட்டால் ஒதுக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த ஆண்டே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்காவிட்டாலும் அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்திலேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் கூடுதல் மையங்களை அடுத்தாண்டாவது உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

7 comments:

 1. 2010 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!

  நமது வழக்கை மீண்டும் வக்கீல் நளினி சிதம்பரம் மூலமாக ரிஓபன் செய்யப்பட உள்ளதால் பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். "மிகமிக அவசரம்"

  Kumar :- 6374938284
  Raja :- 94427 99974

  ReplyDelete
 2. 2010 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!

  நமது வழக்கை மீண்டும் வக்கீல் நளினி சிதம்பரம் மூலமாக ரிஓபன் செய்யப்பட உள்ளதால் பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். "மிகமிக அவசரம்"

  Kumar :- 6374938284
  Raja :- 94427 99974

  ReplyDelete
  Replies
  1. 40வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற யாருக்கும் வேலை இல்லை.
   தகுதி தேர்வு எழுதி 7 ஆண்டு களாக வேலை இல்லை. 33 வயதில் இருந்து 40 ஆனது தான் மிச்சம். அனைத்து வகையான வேலைகள் தொகுப்பு ஊதியம் மூலம் மட்டுமே நிரப்பி, ஏழைகள் ஏங்கிய வேலை வாய்ப்பு பறிபோனது. நிதி இல்லை என்று கூறி கோடி கோடியாக குவித்து வைத்துக்கொண்டு வலம் வரும் அமைச்சர்கள்.

   Delete
 3. NEET UG 2021
  Exam August 1st

  Repeater & Crash Course
  Coaching classes

  From Class Room Direct & live online classes
  Separate English and Tamil Medium

  Hostel Attached Class rooms

  Model classes:
  YouTube search:
  Magic plus coaching centre

  For Admission:
  Magic Plus Coaching Center, Erode-1
  Contact:
  9976986679
  6380727953

  ReplyDelete
 4. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 5. 40வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற யாருக்கும் வேலை இல்லை.
  தகுதி தேர்வு எழுதி 7 ஆண்டு களாக வேலை இல்லை. 33 வயதில் இருந்து 40 ஆனது தான் மிச்சம். அனைத்து வகையான வேலைகள் தொகுப்பு ஊதியம் மூலம் மட்டுமே நிரப்பி, ஏழைகள் ஏங்கிய வேலை வாய்ப்பு பறிபோனது. நிதி இல்லை என்று கூறி கோடி கோடியாக குவித்து வைத்துக்கொண்டு வலம் வரும் அமைச்சர்கள்.

  ReplyDelete
 6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி