கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2021

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..


தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது.  தமிழகத்தில் நடைபெற்ற  ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது.

10 comments:

  1. ஆசிரியர் தகுதித்தேர்வில் 2013ம் ஆண்டு வரை முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும் RTI மூலம் பதில் கிடைத்துள்ளது. இதுபோல் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி பணத்திற்காக பணியிடத்திற்கு நிரப்புவதை விட்டு அனைத்து பணியிடத்திக்னையும் ஏலம் விட்டுவிடலாம்.

    ReplyDelete
  2. Ayyo pls tet pathi ethum solla theenga tension aguthu

    ReplyDelete
    Replies
    1. கோவம் வரும்தான் அதற்காக அனைவரும் ஒருமித்த குரலில் கேள்வி கேட்டால் அரசாங்கம் பதனநடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

      Delete
  3. Ada pongapa poi pulla kuttigala Padilla vaienga

    ReplyDelete
    Replies
    1. புள்ளைகுட்டிங்கள படிக்க வைக்க துட்டு வேணும் அது தெரியாதோ உங்களுக்கு?

      Delete
  4. Appo 2013 ku posting potunga

    ReplyDelete
  5. 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தில் எந்த இட ஒதுகிடும் பின்பற்றபடவில்லை.ஆகவே 7500 காலிபணியிடம் மட்டும் உள்ள paper 1 பணிக்கு 10397 posting போடுவாங்களா! இதுல அறிக்கை வேற. பணம் கொடுத்தா போதும்.government posting conform. Tamilnattaiye ஓட்டுக்கு பணம் னு சொல்லி மக்கள் பலர் குத்தகைக்கு விட்டுடாங்க. இனியாச்சும் யோசிச்சி செயல்படுவோம்.

    ReplyDelete
  6. 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தில் எந்த இட ஒதுகிடும் பின்பற்றபடவில்லை.ஆகவே 7500 காலிபணியிடம் மட்டும் உள்ள paper 1 பணிக்கு 10397 posting போடுவாங்களா! இதுல அறிக்கை வேற. பணம் கொடுத்தா போதும்.government posting conform. Tamilnattaiye ஓட்டுக்கு பணம் னு சொல்லி மக்கள் பலர் குத்தகைக்கு விட்டுடாங்க. இனியாச்சும் யோசிச்சி செயல்படுவோம்.

    ReplyDelete
  7. Unmai than antha Sgt ya than ippo bt ya nakki namaku ubari nu solranunga kedu kettavanunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி