விண்வெளியில் இருந்து பூமியை படம் பிடித்த நாசா! அதிசயமூட்டும் படங்கள்! - kalviseithi

Apr 19, 2021

விண்வெளியில் இருந்து பூமியை படம் பிடித்த நாசா! அதிசயமூட்டும் படங்கள்!


அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பூமியில் உள்ள நிலம், நீர், காற்று மற்றும் பனி என அதன் அமைப்பை விண்வெளியில் இருந்து அழகாக படம் பிடித்து அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் ஒவ்வொன்றும் ‘அதிசயம், அற்புதம்’ என சொல்லும் அளவிற்கு உள்ளது. இதனை இணையவாசிகள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


“இந்த அதிர்ச்சியூட்டும் படங்களில் இயற்கை அமைப்புகளான நிலம், நீர், காற்று, பனி ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளன.  நாம் நிலத்தில் இருந்தாலும், விண்வெளியில் இருந்தாலும் சரி இந்த நீல நிற கிரகத்தால் நாம் என்றென்றும் ஒன்றுபட்டுள்ளோம்.  அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று” என அந்த படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளது நாசா.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி