மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம். - kalviseithi

Apr 23, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்.

 


மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020


2 comments:

  1. ஏன் சென்ற ஆண்டு வந்த செய்தியை போட்டு குழப்புகின்றீர்கள் சார்.

    ReplyDelete
  2. இந்த செய்தி நேற்று news 18 channel வில் போட்டிருந்தார்கள் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி