பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2021

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடல்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் சந்தித்துப் பேசுகிறார்.


இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'பல்வேறு துறைகளில் ஏராளமான கேள்விகள் குறித்துப் புதிய முறையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல். பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியை இன்று மாலை 7 மணிக்குக் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.


பரிக்சா பே சர்ச்சா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

4 comments:

  1. Athula eppadi kalanthukirathu

    ReplyDelete
  2. அரசுப் பணிக்கு தேர்வு என்று ஒன்றை வைக்கிறீர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கையில் நேர்முகத்தேர்வு என்று ஒன்றை வைக்கிறீர்கள், இதை தவிர எழுத்துத் தேர்வும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு கான்பரன்ஸ் மீட்டிங் போடுங்களேன்.

    ReplyDelete
  3. இவனுக்கு தேர்வை பற்றி என்ன _____ தெரியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி