வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டும் - தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை - kalviseithi

Apr 22, 2021

வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டும் - தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி ஆசிரியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


42 comments:

 1. சுயநலம் பிடித்த பேராசை பிடித்த ஆசிரியர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர்கள் மேல் உனக்கு என்ன காண்டு

   Delete
  2. ஏன்டா..இப்ப‌டி பேசி ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌,தின‌மும் ப‌ள்ளிக்குச் செல்லும் ஆசிரிய‌ர்க‌ளின் வ‌யிற்றெரிச்ச‌லை வாங்கிக் கொள்கிறீர்க‌ள்...

   Delete
 2. நீங்க கேட்டத அவங்க எப்ப கொடுத்து இருக்காங்க பேசாம இருங்க சார்

  ReplyDelete
 3. ஆசிரியர்கள் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு எந்த பாதிப்பும் வர போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சென்று பார்த்தீர்களா ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று.. தெரியாமல் பேசாதீர்கள்

   Delete
  2. நீங்கள் சென்று பார்த்தீர்களா ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று.. தெரியாமல் பேசாதீர்கள்

   Delete
  3. ஏன்டா..இப்ப‌டி பேசி ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌,தின‌மும் ப‌ள்ளிக்குச் செல்லும் ஆசிரிய‌ர்க‌ளின் வ‌யிற்றெரிச்ச‌லை வாங்கிக் கொள்கிறீர்க‌ள்...

   Delete
 4. அனைத்து நாட்களும் வேலைக்கு சென்று வரும் இதர அனைத்து துறை பணியாளர்களை நினைத்து பார்த்தது உண்டா. அவர்கள் மனிதர்கள் இல்லையா?

  ReplyDelete
 5. Serupala adikanum naajgalaa

  ReplyDelete
  Replies
  1. Unaku Seruppadi venuma naaye..

   Delete
  2. Vankuraa kasuku velaiyaa paruda naaye

   Delete
  3. ஏன்டா..TCS உன்னை விட‌ தர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை என்னாலும் கூற‌ முடியும்..ஆனால் அவ்வாறு நான் சொல்ல‌ மாட்டேன்...
   உன் திமிருக்கு பாவ‌ம் உன் வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் ஏன் காய‌ம்ப‌ட வேண்டும்...த‌ம்பி..நீ ஒரு ச‌மூகப் புற்றுநோய்..
   ந‌ல்ல‌ மன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ரை அணுக‌வும்...

   Delete
 6. Serupala adikanum naajgalaa

  ReplyDelete
 7. Work panamale salary vankii thinuthu intha naaigal one year aaaaa

  ReplyDelete
  Replies
  1. Seruppadi kidaikkum velai vetti ilatha naaye..

   Delete
  2. இப்படியே பணியில் இருக்கும் ஆசிரியர்களை பார்த்து பொறாமையுடன் வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டிருந்தால் உங்களின் சந்ததியும் உங்களிடம் படிக்க போகும் பிள்ளைகளின் நிலைமை எப்படி நல்ல முறையில் வளர்வார்கள். கடந்த ஏழு வருடங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பணி நியமனம் செய்யாமல் இருக்கும் அரசை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் உண்டா உங்களுக்கு? எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

   Delete
  3. சிரிப்பு தான் வருது., நீங்க ஒழுங்கா பாடம் நடத்துனா தனியார் பள்ளிகள் ஏன் அதிகரிக்க போகுது.. போங்க போய் பள்ளில வழக்கம் போல வெட்டி நியாயம் பேசிட்டு மணி அடிச்சா சோறு தின்னுட்டு வீட்டுக்கு போங்க... எங்க பசங்க எதிர்காலத்தை எப்பிடி பாத்துக்கறதுன்னு எங்களுக்கு தெரியும்..

   Delete
  4. ஏதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்லும் உங்களை திருத்தவே முடியாது. அரசாங்கமே தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு நிதி ஒதுக்கும்போது அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கும். அரசாங்கத்திற்கு சொம்பு அடிக்காதீர்கள்.

   பின்குறிப்பு: தற்போது நான் அரசு பள்ளி ஆசிரியை அல்ல.

   Delete
  5. Tamilan என்ற‌ பெய‌ரில் உள்ள‌ த‌ர‌ங்கெட்ட‌ த‌றுத‌லைக்கு ...நான் இப்ப‌டி பேசும் போது உன்க்கு கோப‌ம் வ‌ருகிற‌த‌ல்ல‌வா.. அப்ப‌டித்தான் இருக்கும் அனைவ‌ருக்கும்...
   ஒரு சில‌ த‌வ‌றான‌ ஆசிரிய‌ர்க‌ளை ம‌ன‌தில் எண்ணிக் கொண்டு த‌மிழ்நாட்டில் உள்ள‌ ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும் கொச்சைப்ப‌டுத்தும் உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் அத‌ன் ப‌ல‌னை அனுப‌வித்தே தீருவீர்க‌ள்..

   Delete
  6. வேலை செய்யறவன் ஒழுங்கா செஞ்சா நாங்க ஏண்டா கேள்வி கேட்க போறோம்...ஒட்டு மொத்த ஆசிரியர்களில் ஒழுங்கா வேலை செய்வதே 20% கூட இருக்காதுடா வெண்ணெய்.

   Delete
  7. Ne poi survey eduthayada...

   Delete
 8. They are lucky person.. Ungaluku thiramai irunthal govt job ku vaanga.avanga kashtapattu padichutu velaiku vanthu irukaanga. Avanga paditha padipuku kidaitha velai athu. Chumma yaarum varala.

  ReplyDelete
 9. Yaar seitha paavamo ipadi vanthu neenga pulambikitu irukinga. Avaravar seitha vinaiku palan

  ReplyDelete
 10. Neenga thita vendiyathu arisiyalvaathigalai. Avargalaal matume ungaluku govt job Or financially support koduka mudiyum. Mathavangala thitrathai vitutu poitu arasiyalvaathiyidam kel.

  ReplyDelete
 11. Avarkalaal mudiyavillayenil resign Panna sollunga..24×7 work Panna youngster waiting..

  ReplyDelete
  Replies

  1. ஒரு சில‌ த‌வ‌றான‌ ஆசிரிய‌ர்க‌ளை ம‌ன‌தில் எண்ணிக் கொண்டு த‌மிழ்நாட்டில் உள்ள‌ ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும் கொச்சைப்ப‌டுத்தும் உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் அத‌ன் ப‌ல‌னை அனுப‌வித்தே தீருவீர்க‌ள்..

   Delete
 12. School open pannungada sekaram... Private school teachers nilamaiya nenachi paarunga daaaa...

  ReplyDelete
 13. TNPSC, TRB, SSC, RRB, UPSC ல எல்லாம் ஒரு வருடத்திற்கு குறைந்தது 40000 க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு மேல் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பணியமர்த்தபடுகின்றனர். ஏன் நீங்களும் படிச்சி பாஸ் செய்து வேலைக்கு சென்று 24×7 வேலை செய்யலாமே. விரக்தியின் உச்சியில் புலம்பாதீர் நண்பா.... அரசாங்கம் அனைவருக்கும் தான் வாய்ப்பை வழங்குகிறது நீங்கள் அதை பயன்படுத்தாதற்கு நீங்கள் தான் காரணம். உங்களை நீங்கள் நம்பி படியுங்கள் வேலை நிச்சயம் கிடைக்கும்.... அதை விட்டுவிட்டு காரணமின்றி வீண் வெறுப்பை மற்றவர்கள் மேல் உமிழாதீர்.அவரவர் வேலைக்கு சென்றது அவரவர் கடும் முயற்சியின் விளைவே....

  ReplyDelete
 14. Govtmarana.nichayamappuodoi.

  ReplyDelete
 15. படித்து tet pass பன்னி திறமையால் வேலைக்கு வந்தோம். வேண்டுமானால் படித்து pass ஆகி வேலைக்கு வர வேண்டிதானே. அதுக்கு முடியாதவர்கள் வயிற்று எரிச்சலில் பொறாமையில் ஆசிரியர்களை குறை கூறி திரிய வேண்டியது

  ReplyDelete
  Replies
  1. Tet எழுதி தேர்வாகி விட்டால் நல்ல ஆசிரியர் ஆகி விட முடியாது..,, வாங்கும் சம்பளத்திற்கும் மாணவர்களின் நலனுக்காகவும் வேல்ஸி செய்யுங்க உங்களை யாரும் தப்பா பேச மாட்டாங்க... ஆனா ஊனா tet பாஸ் வெங்காயம் பாஸ் னு கதை விட வேணாம் 1 லட்சம் பேர் TET pass செஞ்சு வேலை இல்லாம இருக்காங்க...

   Delete
  2. ஓடுறது முக்கியம் இல்ல ...முதல்ல ஓடி வந்து இருக்கணும் அதே மாதிரி Tet பாஸ் என்பது முக்கியமல்ல ..வேலை கிடைக்கிற அளவுக்கு படிச்சு பாஸ் செய்து வேலைக்கு வந்து இருக்கனும்..அப்படி கிடைக்கலையா வேற வேலைக்கு படிச்சு வேற வேலைக்கு போற வழி பாக்கணும்.. ஆசிரியர் விகிதாச்சாரம் ஒரு ஸ்கூலுக்கு 7 லிருந்து 5 குறைச்சு ஆசிரியர் எண்ணிக்கையை
   8000ஆசிரியர்கள் surplus என்று அறிவித்து 7 வருடமாக ஆசிரியர் பணி நியமனம் இல்லாமல் போன அரசு பற்றி என்ன நினைக்கிறது..

   Delete
  3. Tamilan என்ற‌ பெய‌ரில் உள்ள‌ த‌ர‌ங்கெட்ட‌ த‌றுத‌லைக்கு ...நான் இப்ப‌டி பேசும் போது உன்க்கு கோப‌ம் வ‌ருகிற‌த‌ல்ல‌வா.. அப்ப‌டித்தான் இருக்கும் அனைவ‌ருக்கும்...
   ஒரு சில‌ த‌வ‌றான‌ ஆசிரிய‌ர்க‌ளை ம‌ன‌தில் எண்ணிக் கொண்டு த‌மிழ்நாட்டில் உள்ள‌ ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும் கொச்சைப்ப‌டுத்தும் உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் அத‌ன் ப‌ல‌னை அனுப‌வித்தே தீருவீர்க‌ள்..

   Delete
  4. Tet la 100 above eduthuttu innum vela illama evlo talent aana teachers innum outside la thaan irukanga. Just 82 eduthuttu community la ulla ponavangalum irukanga. Apadina 110 I vida 82 mark eduthanga thaan talent aana teachers ah?

   Delete
  5. இடஒதுக்கீடு வழியாக சலுகைகள் பெறுபவர்கள் திறமை இல்லாதவர்களா? அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதி.

   Delete
  6. இட ஒதுக்கீட்டை கேள்பி கேட்கலை, weightage வச்சு நாசம் செஞ்ச அரசுனால autnomos கல்லூர்ல படிச்சவனும் தொலைதூர கல்வினு பெருள book அ பாத்து எழுத்தனவனும் weightage அதிகம் வாங்கி உள்ள போய்ட்டான்

   Delete
 16. I am advising those who are not willing to work at just school time, at school instead of working people out side 16 hours per day for lowest salery

  ReplyDelete
 17. Entha aasiriyarum leave ketka villai... sangam nu solli evano orutha summave illama ethayachum kettu... anaithu aasiriyarukum avamanatha uruvakukirargal...
  Sangam amaithiyaga irunthale pothum...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி