Breaking News : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு - பள்ளிக் கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2021

Breaking News : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு - பள்ளிக் கல்வித்துறை!

 


தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும். மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் !


பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 comments:

  1. சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணுனு நடக்குதுன்னு பாவம் மாணவர்கள். எந்த இடைவெளியில இவங்க தேர்வை நடத்துவாங்க

    ReplyDelete
  2. எல்லோருக்கும் பைத்தியம் பிடிக்க போகுது

    ReplyDelete
  3. An educated person won't do all these idiotic things to make the students suffer. Are you all educated properly? I feel these announcement as puppet show. Don't make fun of the students.

    ReplyDelete
  4. Highly ridiculous. Poor students.

    ReplyDelete
  5. Ungalaal mudinthaal talent exam ezhuthi talent a govt job vaa..

    ReplyDelete
  6. Talent irunthaal politics ku vaa

    ReplyDelete
  7. Athai vititu aen govt kurai solringa? Neenga athigaari aagi sevai seiyunga.

    ReplyDelete
  8. Already the government has announced last month that no form of exam will be conducted for 10th std. Holiday was announced from March 22nd and the students have no touch with the books for the last one month. The teachers in the school also have been concentrating only for 12th students. This education department have been creating unnecessary tension in the minds of parents, teachers and students. If they have plan to conduct exams, they should have announced in February itself when the classes were going on. Most of the schools have started admissions for 11th std and some schools even have started taking online classes for 11th std. Vote based politics is playing with the life of students. Education should be made autonomous and politicians should not have any control or authority to make any decisions regarding education hereafter.

    ReplyDelete
  9. சாமி.....

    நீ முதலில் +2 தேர்வு நடத்தி முடி. அப்புறம் பார்க்கலாம் பத்தாம் வகுப்பை?????

    கையாலாகாதவர்கள்?????

    ReplyDelete
  10. இப்படி நீடீத்தால் தனியார் பள்ளி கல்யாண மண்டபம் ஆக்கிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. முதலில் உங்களை எல்லாம் கீழ்பாக்கம் அனுப்ப வேண்டும். ஆட தெரியாதவனுக்கு தெரு கோனலா இருக்கு என்று சொன்ன மாதிரி.கொரனா டயலாக். துணிந்து தேர்வு நடத்துங்கள். அரசியல்வாதிகள் போல மாணவர்களை பரிசோதித்து. பயந்துபோனவர்கள் விருப்பம் இல்லாதவர்களை அடுத்த முறை தேர்வு வையுங்கள்

    ReplyDelete
  12. Nice decision given by the government, because they didn't study 10th syllabus and how can they study 11th and 12th syllabus

    ReplyDelete
  13. 2013 ku posting vaaippu irukka sollunga sir

    ReplyDelete
  14. ������������

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி