புதிய முதல்வரின் ஸ்டாலின் அவர்களின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல் - kalviseithi

May 7, 2021

புதிய முதல்வரின் ஸ்டாலின் அவர்களின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்


குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும்

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாளை முதல் நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் - மு.க.ஸ்டாலின் 

100 நாட்களில் நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

1 comment:

 1. ஐயா

  கணினி கல்வி ஆறாம் வகுப்புகளிருந்து அமல் படுத்தவும்

  கணினி ஆசிரியர்கள்
  வேலையில்லா பட்டதாரிகள்
  சேலம் ஜெயபிரகாஷ்🙏🙏🙏

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி