கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. - kalviseithi

May 13, 2021

கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

 


கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய பணியாளர்களது ஒய்வு வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 comments:

  1. எல்லா துறை பணியாளருக்கும் பாடையில் ஏறும் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்...
    அதற்கு முன் படித்த இளைஞர்களுக்கு பாடை கட்ட வேண்டும்...
    இதுவே திராவிட கொள்(ளை)கை...

    ReplyDelete
  2. 55 வயதில் சென்று இளைய தலைமுறையினருக்கு வழி விட வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி